சுனேத்ரா ரணசிங்க
சுனேத்ரா ரணசிங்க (Sunethra Ranasinghe) என்பவர் இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 1977 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் இவரது தந்தை எஸ். டி சில்வா ஜெயசிங்க பதவியில் இறந்ததை அடுத்து தெகிவளை-கல்கிசை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]சுனேத்ரா ரணசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் சுகாதார அமைச்சராக பணியாற்றினார்.[2][3][4]
கௌரவ சுனேத்ரா ரணசிங்க | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for தெகிவளை-கல்கிசை தொகுதி | |
பதவியில் 1977–1989 | |
நாடாளுமன்ற உறுப்பினர் for கொழும்பு | |
பதவியில் 1989–1994 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
குறிப்புகள்
- ↑ "Results of the Parliamentary By Elections held between 1947 – 1988". http://www.slelections.gov.lk/web/images/pdf/general-election-results/elections1947-1988.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Director, Dr Hector Weerasinghe-Former; Lanka, National Hospital of Sri. "REMINISCENCES: – PART 1" (in en). http://www.dailynews.lk/2017/11/10/features/134011/reminiscences-%E2%80%93-part-1.
- ↑ "Sri Lanka Ministers". https://guide2womenleaders.com/Sri_Lanka.htm.
- ↑ "இலங்கை பாராளுமன்றம் - பெண் உறுப்பினர்கள்" (in ta-lk). https://www.parliament.lk/lady-members.