சி. செந்தமிழ்ச்சேய்
சி. செந்தமிழ்ச்சேய் (பிறப்பு: சூலை 14, 1941) ஒரு தமிழக எழுத்தாளர். விழுப்புரம் மாவட்டம் அரசூரில் பிறந்த இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் மேற்பார்வைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சோலை மலர் எனும் கவிதை நூல் உட்பட ஏழு நூல்களை எழுதியுள்ளார். நாடகக் காப்பியம் படைத்துள்ளார். இவர் எழுதிய "செம்பியன் தமிழவேள்" எனும் நாடக நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடக வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
சி. செந்தமிழ்ச்சேய்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சி. செந்தமிழ்ச்சேய் |
---|---|
பிறந்ததிகதி | சூலை 14, 1941 |
பிறந்தஇடம் | அரசூர் , விழுப்புரம் மாவட்டம் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
இணையதளம் | senthamizh |
படைப்புக்கள் – பட்டியல்
- ஆட்சிச் சொற்கள் அகர முதலி அகர முதலி
- இலக்கணக் கட்டுரைகள் இலக்கணம்
- இன்பால் இனிது பா-நாடகம்
- இன்றமிழ் இலக்கணம்-எழுத்து இலக்கணம்
- உயிரே உனக்காக நாடகம்
- ஓய்வூதியர் களஞ்சியம்-2011 விளக்கம்
- ஓய்வூதியர் களஞ்சியம்-2018 விளக்கம்
- ஓய்வூதியம் வினா-விடை விளக்கம்
- காதற் களிவெண்பா பாவியம்
- செம்பியன் தமிழவேள் பா-நாடகம்
- செம்பியன் தமிழவேள் புதினம்*
- சோலைமலர் பாவியம்
- பூக்காடு கவிதை
- பூம்பொழில் பாவியம்
- பொறியியற்றுறை அகர முதலி அகர முதலி
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்