சிவாஜி (இதழ்)

சிவாஜி 1935 ஜனவரி 1ஆம் நாள் [1] முதல் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் திருலோகசீத்தாராம் ஆவார். இது இலக்கியத் தரமாகவும், கருத்துச் செறிவாகவும் தொடர்ந்த இருமொழிகளில் படைப்புக்களை வெளியிட்டது. இவ்விதழில்தான் சுஜாதா எழுதிய முதற்சிறுகதை வெளிவந்தது.

1926 ஐப்பசி மாதம் முதல் சிவாஜி என்னும் பெயரில் திருச்சிராப்பள்ளியிலிருந்து மற்றொரு இதழ் மணவை ரெ. திருமலைசாமி என்பவரை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது. [2]


இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

  1. சிவாஜி, பொங்கல் மலர், 1973 ஜனவரி
  2. குடிஅரசு 29-8-1926, பக்.கக
"https://tamilar.wiki/index.php?title=சிவாஜி_(இதழ்)&oldid=17661" இருந்து மீள்விக்கப்பட்டது