சிவசக்தி ஆனந்தன்

அண்ணாமலை நடேசு சிவசக்தி ஆனந்தன் (பிறப்பு: 29 சூலை 1964)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

சிவசக்தி ஆனந்தன்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சூலை 1964 (1964-07-29) (அகவை 60)
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வாழ்க்கைச் சுருக்கம்

சிவசக்தி ஆனந்தன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினராவார். இவர் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2] 2004,[3] 2010,[4] 2015 தேர்தல்களிலும் இவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5][6][7]

தேர்தல் வரலாறு

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2001 நாடாளுமன்றம்[2] வன்னி மாவட்டம் ததேகூ தேர்வு
2004 நாடாளுமன்றம்[3] வன்னி மாவட்டம் ததேகூ தேர்வு
2010 நாடாளுமன்றம்[4] வன்னி மாவட்டம் ததேகூ தேர்வு
2015 நாடாளுமன்றம்[8] வன்னி மாவட்டம் ததேகூ தேர்வு

மேற்கோள்கள்

  1. "Directory of Members: Sivasakthy Ananthan". இலங்கைப் பாராளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/264. 
  2. 2.0 2.1 "General Election 2001 Preferences". Department of Elections, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015155/http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf. 
  3. 3.0 3.1 "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf. 
  4. 4.0 4.1 "Parliamentary General Election - 2010 Vanni Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513035435/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Vanni_pref_GE2010.pdf. 
  5. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03. 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf. பார்த்த நாள்: 11 ஏப்ரல் 2016. 
  6. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லி மிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  7. "Preferential Votes". டெய்லி நியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  8. Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". The Daily Mirror (Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. 
"https://tamilar.wiki/index.php?title=சிவசக்தி_ஆனந்தன்&oldid=24269" இருந்து மீள்விக்கப்பட்டது