சிவகாமி (திரைப்படம்)

சிவகாமி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மித்ரதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சிவ சூரியன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

சிவகாமி
இயக்கம்மித்ரதாஸ்
தயாரிப்புஎம். ஏ. வேணு
முத்தைய்யா பிக்சர்ஸ்
கதைஏ. கே. வெங்கட ராமனுஜம்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
சிவ சூரியன்
நடராஜன்
ஜெயஸ்ரீ
ஜி. வரலட்சுமி
முத்துலட்சுமி
எஸ். டி. சுப்புலட்சுமி
லட்சுமிபிரபா
வெளியீடுபெப்ரவரி 9, 1960
ஓட்டம்.
நீளம்16494 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சிவகாமி_(திரைப்படம்)&oldid=33329" இருந்து மீள்விக்கப்பட்டது