சிவகாசி ஊராட்சி ஒன்றியம்
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் (Sivakasi Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சிவகாசி ஊராட்சி ஒன்றியம் 54 கிராம ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சிவகாசியில் இயங்குகிறது.
— சிவகாசி ஊராட்சி ஒன்றியம் — | |
அமைவிடம் | 9°27′N 77°49′E / 9.45°N 77.82°ECoordinates: 9°27′N 77°49′E / 9.45°N 77.82°E |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 2,30,505 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 101 மீட்டர்கள் (331 அடி) |
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,30,505 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 45,282 ஆகவும் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 115 ஆகவும் உள்ளது.[4]
கிராம ஊராட்சி மன்றங்கள்
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]
- ஆலமரத்துபட்டி
- அனைக்குட்டம்
- ஆனையூர்
- அனுப்பன்குளம்
- பூவநாதபுரம்
- சொக்கம்பட்டி
- வி. சொக்கலிங்கபுரம்
- எரிச்சநத்தம்
- ஈஞ்சர்
- காளையார்குறிச்சி
- காரிசேரி
- கட்டசின்னம்பட்டி
- கவுண்டம்பட்டி
- கிச்சநாயக்கன்பட்டி
- கொத்தனேரி
- கிருஷ்ணப்பேரி
- கிருஷ்ணாபுரம்
- குமிலான்குளம்
- இலட்சுமிநாரயணபுரம்
- மங்கலம்
- மேலமாத்தூர்
- மாரனேரி
- நடையனேரி
- நடுவப்பட்டி
- நமஸ்கரித்தான்பட்டி
- நெடுங்குளம்
- நிறைமதி
- பள்ளப்பட்டி
- பெரியபொட்டல்பட்டி
- பூளவாரணி
- புதுக்கோட்டை
- எம். புதுப்பட்டி
- ரெங்கபாளையம்
- சாமிநத்தம்
- செங்கமலநாச்சியார்புரம்
- செங்கமலப்பட்டி
- செவலூர்
- சித்தமாநாயக்கன்பட்டி
- சித்துராஜபுரம்
- சுக்கிரவார்பட்டி
- தட்சக்குடி
- தேவர்குளம்
- ஓரம்பட்டி
- அ. துலுக்கப்பட்டி
- வடமலையாபுரம்
- வடப்பட்டி
- வாடி
- வெள்ளையாபுரம்
- வேலூர்
- விளாம்பட்டி
- விஸ்வநத்தம்
- வென்றராயபுரம்
- ஜமீன் சல்வார்பட்டி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "2011 Census of Virudhunagar District Panchayat Unions" (PDF).
- ↑ "சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்" (PDF).