சிறீ ராம் வனவாஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிறீ ராம் வனவாஸ் என்பது 1977ல் வெளிவந்த இந்தி திரைப்படமாகும். இதனை கமலகர காமேஷ்வர ராவ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இந்து தொன்மவியல் கதையான இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டது. 1976ல் வெளிவந்த சீதா கல்யாணத்தின் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளிவந்தது.
சிறீ ராம் வனவாஸ் | |
---|---|
இயக்கம் | கமலகார காமேஷ்வர ராவ் |
கதை | வால்மீகி |
வெளியீடு | 1977 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
நடிகர்கள்
- கே. எஸ். ரவிக்குமார் ... ராம்
- ஜெயபிரதா .. சீதா
- சத்யநாராயணன் ... ராவணன்
- கும்மடி வெங்கடேஷ்வர ராவ் .. . தக்சன்
- சரோஜாதேவி ... மண்டோதரி
- அஞ்சலிதேவி ... கௌசல்யா
- விஜயலலிதா ... கைகேயி
- ஜமுனா ... சபரி
வாணி ஜெயராம், மகேந்திர கபூர், எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. வசந்தா ஆகியோர் இத்திரைப்படத்தில் பாடியிருந்தனர்.