சிறீதேவி அசோக்

சிறீதேவி அசோக் (Sridevi Ashok) என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2][3]

சிறீதேவி அசோக்
சிறீதேவி அசோக்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சிறீதேவி அசோக்
Sridevi Ashok
பணி நடிகை
தேசியம் இந்தியர்
செயற்பட்ட ஆண்டுகள் 2008-முதல்
செயற்பட்ட ஆண்டுகள் 2008-முதல்
துணைவர் அசோக்[1]

தனிப்பட்ட வாழ்க்கை

சிறீதேவியின் பெற்றோர் செல்வராஜ் மற்றும் ரூபா ஆவர்.

சென்னையில் உள்ள ஏ. வி. மெய்யப்பன் பள்ளியில் பள்ளிக்கல்வியினை பயின்ற சிறீதேவி, தொலைக்காட்சி நடிகையாக மாறுவதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார்.

சிறீதேவி அசோகா சிந்தலாவை மணந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.[4]

தொழில்

செல்லமடி நீ எனக்கு தொடரில் நடித்தார். பின்னர் தங்கம், கல்யாண பரிசு தொட்ர்களில் நடித்தார்.

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2004 புதுக்கோட்டையிலிருந்து சரவணன் செல்வி அறிமுகப் படம்
2006 கிழக்கு கடற்கரை சாலை தேவி

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு பங்கு மொழி அலைவரிசை குறிப்புகள்
2007–2008 செல்லமடி நீ எனக்கு மீனா தமிழ் சன் தொலைக்காட்சி
2009 கஸ்தூரி சோபியா
வைரநெஞ்சம் மாதவி
2010 இளவரசி லீலா
2010–2013 தங்கம் இரமா தேவி
2010 மானாட மயிலாட பங்கேற்பாளர் கலைஞர் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி
2011 அம்மை காபுரம் சுப்ரஜா தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி
பிரிவோம் சந்திப்போம் சங்கீதா தமிழ் விஜய் தொலைக்காட்சி
இரு மலர்கள் ஜெயா தொலைக்காட்சி
2012 என் பெயர் மங்கம்மா நிகிதா ஜீ தமிழ்
அல மொதலாயிந்தி சுப்ரஜா தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி
2013 வாணி ராணி செண்பகம் தமிழ் சன் தொலைக்காட்சி
சிவசங்கரி மல்லி
சித்திரம் பேசுதடி மணிமேகலை ஜெயா தொலைக்காட்சி
2014–2017 கல்யாண பரிசு சுப்புலட்சுமி (சுப்பு) சன் டி.வி பகுதி 1 முன்னணி நடிகை
2015–2016 அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் மனோகரி ஜீ தமிழ்
2016–2017 கல்யாணம் முதல் காதல் வரை ஸ்வப்னா விஜய் தொலைக்காட்சி
2017–2018 பூவே பூச்சூடவா தாரிணி ஜீ தமிழ்
செம்பருத்தி நந்தினி ஜீ தமிழ்
2017–2019 ராஜா ராணி அர்ச்சனா விஜய் தொலைக்காட்சி
2019 நிலா வெண்மதி சன் தொலைக்காட்சி
2019 அரண்மனை கிளி விஜய் தொலைக்காட்சி
2020 பொம்முக்குட்டி அம்மாவுக்கு இரத்னா விஜய் தொலைக்காட்சி
2020–2021 பூவே உனக்காக தனலட்சுமி சன் தொலைக்காட்சி
2021–தற்போது காட்டுக்கென வெளி சியாமளா தேவி விஜய் தொலைக்காட்சி
2021–தற்போது தாலாட்டு மயூரி தமிழ் சன் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சிறீதேவி_அசோக்&oldid=22768" இருந்து மீள்விக்கப்பட்டது