பிரம்மதேசம் (விழுப்புரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
→‎பொருளாதாரம்: clean up, replaced: பல்கலை கழகம் → பல்கலைக்கழகம் using AWB
imported>Booradleyp1
No edit summary
imported>KanagsBOT
சி (→‎பொருளாதாரம்: clean up, replaced: பல்கலை கழகம் → பல்கலைக்கழகம் using AWB)
வரிசை 29: வரிசை 29:


==பொருளாதாரம்==
==பொருளாதாரம்==
இங்கு இருக்கும்  பெறும்பாலான மக்கள் வேளாண்மையையே (பயிர்த்தொழிலையே) தங்கள் வாழ்க்கைத் தொழிலாக கொண்டுள்ளனர். [[நெல்]], [[நிலக்கடலை]] (மணிலாக் கொட்டை), [[கரும்பு]], சவுக்கை, [[பருத்தி]], தர்பூசணி மற்றும் சில [[பருப்பு]] வகைகளை இங்கு பயிர்செய்கின்றனர். கிழமை (வாரம்) ஒரு முறை (புதன் கிழமை)  இக்கிராமத்தில் தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக  உழவர் சந்தை நடைபெறுகின்றது. இச்சந்தையில் அருகில் உள்ள கிராமங்களில் விளைந்த புதிய பச்சை காய்கறிகள், கைவினை பொருள்கள் விற்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாது இச்சந்தை, சுற்றி உள்ள 10 -15  கிராமம்களுக்கு முக்கிய ஆடுமாடுகள் கொடுக்கல்வாங்கல் (வர்த்தக) மையமாக திகழ்கின்றது.<ref name="hjkif">{{cite web | url= http://agritech.tnau.ac.in/animal_husbandry/vet%20services_%20sandies.html  | title= பிரம்மதேசம் கிராமத்தில் நடைபெறும் உழவர் சந்தை  | author= தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் (தமிழ்நாடு அரசு)  | accessdate=15 July 2010}}</ref>
இங்கு இருக்கும்  பெறும்பாலான மக்கள் வேளாண்மையையே (பயிர்த்தொழிலையே) தங்கள் வாழ்க்கைத் தொழிலாக கொண்டுள்ளனர். [[நெல்]], [[நிலக்கடலை]] (மணிலாக் கொட்டை), [[கரும்பு]], சவுக்கை, [[பருத்தி]], தர்பூசணி மற்றும் சில [[பருப்பு]] வகைகளை இங்கு பயிர்செய்கின்றனர். கிழமை (வாரம்) ஒரு முறை (புதன் கிழமை)  இக்கிராமத்தில் தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக  உழவர் சந்தை நடைபெறுகின்றது. இச்சந்தையில் அருகில் உள்ள கிராமங்களில் விளைந்த புதிய பச்சை காய்கறிகள், கைவினை பொருள்கள் விற்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாது இச்சந்தை, சுற்றி உள்ள 10 -15  கிராமம்களுக்கு முக்கிய ஆடுமாடுகள் கொடுக்கல்வாங்கல் (வர்த்தக) மையமாக திகழ்கின்றது.<ref name="hjkif">{{cite web | url= http://agritech.tnau.ac.in/animal_husbandry/vet%20services_%20sandies.html  | title= பிரம்மதேசம் கிராமத்தில் நடைபெறும் உழவர் சந்தை  | author= தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (தமிழ்நாடு அரசு)  | accessdate=15 July 2010}}</ref>


==பொதுமக்கள் சேவை ==
==பொதுமக்கள் சேவை ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/98910" இருந்து மீள்விக்கப்பட்டது