29,611
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 82: | வரிசை 82: | ||
நவீன [[தமிழ்]] இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. | நவீன [[தமிழ்]] இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. | ||
==புதினம்== | |||
# உண்மை கலந்த நாட்குறிப்புகள் - உயிர்மை பதிப்பகம் (2008) | # உண்மை கலந்த நாட்குறிப்புகள் - உயிர்மை பதிப்பகம் (2008) | ||
# கடவுள் தொடங்கிய இடம் | # கடவுள் தொடங்கிய இடம் | ||
==சிறுகதை தொகுப்பு== | |||
# அக்கா (1964) | # அக்கா (1964) | ||
# திகடசக்கரம் (1995) | # திகடசக்கரம் (1995) | ||
வரிசை 105: | வரிசை 105: | ||
# அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016 | # அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016 | ||
==கட்டுரைத் தொகுப்பு== | |||
# [[அங்க இப்ப என்ன நேரம்? (நூல்)|அங்கே இப்ப என்ன நேரம்?]] (2005) | # [[அங்க இப்ப என்ன நேரம்? (நூல்)|அங்கே இப்ப என்ன நேரம்?]] (2005) | ||
# பூமியின் பாதி வயது - உயிர்மை பதிப்பகம் (2007) | # பூமியின் பாதி வயது - உயிர்மை பதிப்பகம் (2007) | ||
வரிசை 139: | வரிசை 139: | ||
===இவரைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள்...=== | ===இவரைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள்...=== | ||
* [http://sramakrishnan.com/view.asp?id=398&PS=1 எஸ். ராமகிருஷ்ணன்] | * [http://sramakrishnan.com/view.asp?id=398&PS=1 எஸ். ராமகிருஷ்ணன்] | ||
===பிற இணைப்புக்கள்=== | ===பிற இணைப்புக்கள்=== |
தொகுப்புகள்