முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
வரிசை 6: வரிசை 6:


==தமிழ் எழுத்தாளர்கள்==
==தமிழ் எழுத்தாளர்கள்==
யாரை எழுத்தாளர் என்பதும் அவர்களுக்கு என்ன அளவுகோல் உள்ளது என்பதும் ஒரு சிக்கலான விடயம்.நட்பிற்காக அல்லது பணத்திற்காகப் பட்டங்களையும் மதிப்பீடுகளையும் அள்ளி வீசும் தமிழ் இலக்கிய வியாபாரிகளிடம் இருந்துவரும் கணிப்புக்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது பணத்தை அள்ளி வீசி வாங்கும் பத்திரிகைக் கட்டுரைகளுக்காகவோ பட்டங்களுக்காகவோ அவர்களை எழுத்தாளர்கள் என்று இயம்புவது தமிழிற்கு அடுக்குமா? என்கின்ற கேள்வி எங்களிடம் உண்டு. தமிழர்விக்கி எழுத்தாளர்களின் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதால் பத்துப் படைப்பை தமிழ் உலகிற்கு கொடுத்து அனைத்து தமிழ் எழுத்தாளர்களையும் இங்கே இணைத்துக் கொள்ள உள்ளோம். உங்கள் கட்டுரைகளை உங்கள் படைப்பின் பன்னாட்டுத் தரப்புத்தக எண்ணுடன் இங்கே பதிவிடலாம். அதை எழுத்தாளர் சொந்தமாக செய்யும் உரிமை இந்தத் தளத்தில் உண்டு.


*[[தமிழக எழுத்தாளர்கள்]]
*[[தமிழக எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/9837" இருந்து மீள்விக்கப்பட்டது