தட்டுப்பிழைத்திருத்தம்
imported>InternetArchiveBot (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8) |
imported>Almightybless (தட்டுப்பிழைத்திருத்தம்) |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
'''ஜோலார்பேட்டை''' ([[ஆங்கிலம்]]:'''Jolarpet'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பத்தூர் மாவட்டம்]] [[திருப்பத்தூர் (வேலூர்) வட்டம்|திருப்பத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். | '''ஜோலார்பேட்டை''' ([[ஆங்கிலம்]]:'''Jolarpet'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பத்தூர் மாவட்டம்]] [[திருப்பத்தூர் (வேலூர்) வட்டம்|திருப்பத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். | ||
இதனருகில் [[ஏலகிரி மலை]] உள்ளது. இது [[திருப்பத்தூர் (வேலூர்) வட்டம்|திருப்பத்தூருக்கு]] 9 | இதனருகில் [[ஏலகிரி மலை]] உள்ளது. இது [[திருப்பத்தூர் (வேலூர்) வட்டம்|திருப்பத்தூருக்கு]] 9 கி.மீ. தொலைவிலும். [[வேலூர்|வேலூருக்கு]] தென்கிழக்கே 85 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்நகரம் [[ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. | ||
ஜோலார்பேட்டை [[தொடருந்து நிலையம்]], [[சென்னை]], [[சேலம்]], [[பெங்களூர்]], [[மும்பை]], [[திருவனந்தபுரம்]], [[கொச்சி]], [[மங்களூர்]] போன்ற நகரங்களை இணைக்கும் தென்னக இரயில்வேயின் முக்கிய சந்திப்பாகும். <ref>[https://indiarailinfo.com/station/map/jolarpettai-junction-jtj/37 ஜோலார்பேட்டை தொடருந்து நிலையம்]</ref> | ஜோலார்பேட்டை [[தொடருந்து நிலையம்]], [[சென்னை]], [[சேலம்]], [[பெங்களூர்]], [[மும்பை]], [[திருவனந்தபுரம்]], [[கொச்சி]], [[மங்களூர்]] போன்ற நகரங்களை இணைக்கும் தென்னக இரயில்வேயின் முக்கிய சந்திப்பாகும். <ref>[https://indiarailinfo.com/station/map/jolarpettai-junction-jtj/37 ஜோலார்பேட்டை தொடருந்து நிலையம்]</ref> |