சி. கணேசையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,145 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  21 நவம்பர் 2023
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''சி. கணேசையர்''' (ஏப்ரல் 1, 1878 - நவம்பர் 8, 1958) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவ சிரோம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | சி. கணேசையர்
|-
!colspan="2" | [[File:x.jpg |260px]]
|-
!colspan="2" |
|-
!colspan="2" |
|-
! முழுப்பெயர்
| சின்னையா
|-
!
| கணேசையர்
|-
! பிறப்பு
|01-04-1878
|-
! பிறந்த இடம்
| [[புன்னாலைக்கட்டுவன்]],
|-
!
| [[ யாழ்ப்பாணம்]]
|-
!மறைவு
|08-11-1958
|-
!
| [[வறுத்தலைவிளான்]],
|-
!
| [[யாழ்ப்பாணம்]]
|-
! தேசியம்
| [[இலங்கைத் தமிழர்]]
|-
! அறியப்படுவது
| தொல்காப்பியத்தின்
|-
!
| மூன்று அதிகாரங்களுக்கு
|-
!
|விளக்கக் குறிப்புகள்
|-
!
| எழுதியமை
|-
!
|-
!பெற்றோர்
|சின்னையர்
|-
!
| பொன்னம்மை
|-
!வாழ்க்கைத்
| அன்னலட்சுமி
|-
!துணை
|
|-
|}
'''சி. கணேசையர்''' ([[ஏப்ரல் 1]], [[1878]] - [[நவம்பர் 8]], [[1958]]) [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவ சிரோமணி என்ற பட்டம் பெற்றவர். ''மகாவித்துவான்'' என அழைக்கப்பட்டவர். [[சுன்னாகம்]] [[குமாரசாமிப்புலவர்|அ. குமாரசுவாமிப் புலவரின்]] மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். [[இலங்கை|ஈழத்தில்]] இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் (19ம் 20ம் நூற்றாண்டு) இவர் இமயம்போல் போற்றப்படுகிறார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/956" இருந்து மீள்விக்கப்பட்டது