→சிற்றூர்கள்: சிறுத்தொகுப்பு
imported>NeechalBOT (தமிழக ஊராட்சிக் கட்டுரை உருவா...) |
(→சிற்றூர்கள்: சிறுத்தொகுப்பு) |
||
வரிசை 77: | வரிசை 77: | ||
# ராமாபுரம் | # ராமாபுரம் | ||
<!--tnrd-habit--> | <!--tnrd-habit--> | ||
==தொன்ம வரலாறும் பெயர்க் காரணமும்== | |||
''கோகுலம்'' என்ற சொல்லின் மறுவடிவமாக '''ஆயிலம்''' என்று வழங்கப்படுகிறது. | |||
பழங்காலத்தில் இப்பகுதி [[குரும்பர்|குறும்பர்கள்]] பிறகு [[சோழர்|சோழர்கள்]], [[பல்லவர்|பல்லவர்கள்]] ஆளுகையில் மேய்ச்சல் நில வனப்பகுதியாக இருந்ததுள்ளது. | |||
பிறகு இதனை 'அழகிய சேனன்' 'அஞ்சாத கண்டன்' என்னும் பாளையக்காரர்கள் "அழகிய சேனன் கோட்டை" என்ற பட்டிணம் கட்டிக்கொண்டு காடு வளர்த்து ஆண்டுள்ளனர் அக்காலத்தில் ஆற்காடு வேலூர் ஆரணி என்ற ஊர்களில் கோட்டைகள் கட்டப்பெற்றிருக்க வில்லை அவை காலத்தால் இதற்கு பிந்தையவை. | |||
இவ்விடத்தே (அருங்குன்றம்) பரமேசுவரர் பருவத வடிவில் இருந்து நால்யுகமாக அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிவதாகவும் அதற்கு குலோத்துங்க சோழன் முதலான அரசர்கள் வீரவினோதீசுவரர் என்ற பெயரில் கோயில் கட்டி விழாவும் எடுத்துள்ளனர். அக்கிரகாரத்தின் வடக்கில் பெருமாள் கோயிலும் அப்பருவதம் அருகே சுப்பிரமணியர் தளமும் இருந்துள்ளது போன்ற பல தகவல்களை ''அழகிய சேனன் அஞ்சாத கண்டன் கைபீயத்து'' மற்றும் ''அரகிரிபருவதக் கைபீயத்து'' முலம் அறிய முடிகிறது. | |||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |