காட்டுப்பாக்கம் ஊராட்சி (மூலத்தை காட்டு)
09:40, 10 பெப்ரவரி 2014 இல் நிலவும் திருத்தம்
, 10 பெப்ரவரி 2014→அமைவிடம்
imported>Sankarkuttii (→கல்வி) |
imported>Sankarkuttii |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
இது மாவட்டத்தலைநகரான வேலூரிலிருந்து கிழக்கு நோக்கி 54 கி.மீ. தொலைவிலும், நெமிலியிலிருந்து 11 கி.மீ தொலைவிலும், மாநில தலைநகர் சென்னையில் இருந்து 89 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மகேந்திரவாடி (2 கிமீ), மேலேரி (3 கிமி), கோடம்பாக்கம் (4 கி.மீ.), மேல்பாக்கம்(4 கி.மீ.), குன்னத்தூர் (5 கிமீ)போன்ற கிராமங்கள் காட்டுப்பாக்கம் அருகில் உள்ளன. காட்டுப்பாக்கம் வட கிழக்கு நோக்கி, தெற்கு நோக்கி காவேரிபாக்கம் தாலுகா, மேற்கு நோக்கி சோளிங்கர் தாலுகா, ஆர்.கே பேட்டை தாலுகா நோக்கி அரக்கோணம் தாலுகா சூழப்பட்டுள்ளது. அரக்கோணம், சோளிங்கர், திருத்தணி, ஆற்காடு போன்ற நகரங்கள் காட்டுப்பாக்கம் அருகில் இருக்கின்றன.இந்த இடம் வேலூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் உள்ளது. | இது மாவட்டத்தலைநகரான வேலூரிலிருந்து கிழக்கு நோக்கி 54 கி.மீ. தொலைவிலும், நெமிலியிலிருந்து 11 கி.மீ தொலைவிலும், மாநில தலைநகர் சென்னையில் இருந்து 89 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மகேந்திரவாடி (2 கிமீ), மேலேரி (3 கிமி), கோடம்பாக்கம் (4 கி.மீ.), மேல்பாக்கம்(4 கி.மீ.), குன்னத்தூர் (5 கிமீ)போன்ற கிராமங்கள் காட்டுப்பாக்கம் அருகில் உள்ளன. காட்டுப்பாக்கம் வட கிழக்கு நோக்கி, தெற்கு நோக்கி காவேரிபாக்கம் தாலுகா, மேற்கு நோக்கி சோளிங்கர் தாலுகா, ஆர்.கே பேட்டை தாலுகா நோக்கி அரக்கோணம் தாலுகா சூழப்பட்டுள்ளது. அரக்கோணம், சோளிங்கர், திருத்தணி, ஆற்காடு போன்ற நகரங்கள் காட்டுப்பாக்கம் அருகில் இருக்கின்றன.இந்த இடம் வேலூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் உள்ளது. | ||
தமிழ் இங்கே உள்ளூர் மொழி ஆகும். | தமிழ் இங்கே உள்ளூர் மொழி ஆகும். | ||
காட்டுப்பாக்கம் தபால் குறியீடு 632502 மற்றும் தபால் தலைமை அலுவலகம் | காட்டுப்பாக்கம் தபால் குறியீடு 632502 மற்றும் தபால் தலைமை அலுவலகம் அன்வர்திகான்பேட்டை உள்ளது. | ||
== துணை கிராமங்கள் == | |||
அருந்ததியர் காலனி,எம்.ஜி. ஆர் நகர்,கவரப்பேட்டை, கன்னிகாபுரம்,அட் காலனி இவை துணை கிராமங்கள் ஆகும். | |||
== விவசாயம் == | == விவசாயம் == |