தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Bpselvam (புதிய பக்கம்: '''வேலூர் மாநகராட்சி''' இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட…) |
imported>Bpselvam No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
இதன் மாநகராட்சி மன்றம் 1920 இல் எம்.டி.எம் சட்டம் 1920, இன் படி அன்றைக்கே உருவாக்கப்பட்டது. அதன் பின் முதனிலை நகராட்சியாக 1947 லும் பின் இரண்டாம் நிலை நகராட்சியாக 1979 லும் உயர்த்தப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் இதன் நகராட்சி அமைப்புகளுக்குள் உள்ளடங்கிய நகரப் பகுதிகளாக கோட்டை, அடவாநந்தல், பெரிபேட்டை, வேலப்பாடி,சலவன்பேட்டை, தொட்டப்பாளையம், அருகந்தம்பூண்டி, கொசப்பேட்டை, கவரைப்பேட்டை,அங்காடி மற்றும் சங்கரன்பாளையம் போன்றப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தன. | இதன் மாநகராட்சி மன்றம் 1920 இல் எம்.டி.எம் சட்டம் 1920, இன் படி அன்றைக்கே உருவாக்கப்பட்டது. அதன் பின் முதனிலை நகராட்சியாக 1947 லும் பின் இரண்டாம் நிலை நகராட்சியாக 1979 லும் உயர்த்தப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் இதன் நகராட்சி அமைப்புகளுக்குள் உள்ளடங்கிய நகரப் பகுதிகளாக கோட்டை, அடவாநந்தல், பெரிபேட்டை, வேலப்பாடி,சலவன்பேட்டை, தொட்டப்பாளையம், அருகந்தம்பூண்டி, கொசப்பேட்டை, கவரைப்பேட்டை,அங்காடி மற்றும் சங்கரன்பாளையம் போன்றப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தன. | ||
மாநகராட்சியின் தற்பொழுதய மேயர் திரு.பி. கார்த்திகேயன், து.மே முகம்மது சாதிக், ஆணையர் திரு பி. குபேந்திரன்,வட்ட உறுப்பினர்கள் 48 பேர். | |||
{{தமிழக மாநகராட்சிகள்}} | |||
((தமிழ்நாடு அரசு}} |