தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (→top) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''அணைக்கட்டு வட்டம்''', தமிழ்நாட்டின் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தின்]] 6 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://vellore.nic.in/development-administration/ வேலூர் மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref> இப்புதிய வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref> இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[அணைக்கட்டு (ஊர்)|அணைக்கட்டு]] ஊரில் இயங்குகிறது. மாவட்டத் தலைமையிட நகரமான [[வேலூர்|வேலூருக்கு]] மேற்கே 17 கிமீ தொலைவில் அணைக்கட்டு வட்டம் உள்ளது. இதன் [[அஞ்சல் சுட்டு எண்]] 632101 ஆகும். | '''அணைக்கட்டு வட்டம்''', தமிழ்நாட்டின் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தின்]] 6 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://vellore.nic.in/development-administration/ வேலூர் மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref> இப்புதிய வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref> இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[அணைக்கட்டு (ஊர்)|அணைக்கட்டு]] ஊரில் இயங்குகிறது. மாவட்டத் தலைமையிட நகரமான [[வேலூர்|வேலூருக்கு]] மேற்கே 17 கிமீ தொலைவில் அணைக்கட்டு வட்டம் உள்ளது. இதன் [[அஞ்சல் சுட்டு எண்]] 632101 ஆகும். | ||
அணைக்கட்டு வட்டம், [[அணைக்கட்டு]], [[உசூர்]], [[பள்ளிகொண்டா]] மற்றும் [[ஒடுக்கத்தூர்]] என நான்கு பிர்கா எனும் [[உள்வட்டம்|குறு வட்டங்களையும்]], 61 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமகங்ளைக்]] கொண்டுள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2018/06/2018062951.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | அணைக்கட்டு வட்டம், [[அணைக்கட்டு]], [[உசூர்]], [[பள்ளிகொண்டா]] மற்றும் [[ஒடுக்கத்தூர்|ஒடுகத்தூர்]] என நான்கு பிர்கா எனும் [[உள்வட்டம்|குறு வட்டங்களையும்]], 61 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமகங்ளைக்]] கொண்டுள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2018/06/2018062951.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | ||
இதன் வடக்கே [[காட்பாடி வட்டம்]], மேற்கே [[குடியாத்தம் வட்டம்]], கிழக்கே [[வேலூர் வட்டம்]] சூழ்ந்துள்ளது. இவ்வட்டத்தின் அருகமைந்த நகரங்கள் [[வேலூர்]], [[பள்ளிகொண்டா]], [[ஆற்காடு]] ஆகும். [[அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது. | இதன் வடக்கே [[காட்பாடி வட்டம்]], மேற்கே [[குடியாத்தம் வட்டம்]], கிழக்கே [[வேலூர் வட்டம்]] சூழ்ந்துள்ளது. இவ்வட்டத்தின் அருகமைந்த நகரங்கள் [[வேலூர்]], [[பள்ளிகொண்டா]], [[ஆற்காடு]] ஆகும். [[அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது. |