வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(I am vaiyampatti)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] உள்ள பதினான்கு  [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.  [[வையம்பட்டி]]  ஊராட்சி ஒன்றியம் பதினெட்டு  [[கிராம ஊராட்சி|ஊராட்சி மன்றங்களை]]க் கொண்டுள்ளது. [[மணப்பாறை வட்டம்|மணப்பாறை வட்டத்தில்]] உள்ள  இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[வையம்பட்டி|வையம்பட்டியில்]] இயங்குகிறது. இவ்வூர் சோழ நாட்டில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது. இவ்வூரின் பெயரை அக்காலத்தில் மக்கள் விலம்பட்டி என்று அழைத்து வந்தனர் பின்பு இது வில் அம்பு பட்டி என்ற பெயர் காலப்போக்கில் வையம்பட்டி என்று மாற்றமடைந்து விட்டது  வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் என்னும் ஊரில் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது  மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகக் கருதப்படுவது பொன்னியாறு அணைக்கட்டு  ஊர் சென்னையில் இருந்து தேனி செல்லும் வழியில் இடையில் அமைந்துள்ளது வாரந்தோறும் சனிக்கிழமை ஒரு சந்தை வியாபாரம் நடக்கும் மேலும் வியாழக்கிழமை ஆடுகள் விற்பனை சந்தையும் ஞாயிற்றுக்கிழமை கோழி விற்கும் சந்தை யும் நடைபெறும்  
'''வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] உள்ள பதினான்கு  [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.  [[வையம்பட்டி]]  ஊராட்சி ஒன்றியம் பதினெட்டு  [[கிராம ஊராட்சி|ஊராட்சி மன்றங்களை]]க் கொண்டுள்ளது. [[மணப்பாறை வட்டம்|மணப்பாறை வட்டத்தில்]] உள்ள  இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[வையம்பட்டி|வையம்பட்டியில்]] இயங்குகிறது. இவ்வூர் [[சோழ நாடு|சோழ நாட்டில்]] காவிரி தென்கரையில் அமைந்துள்ளது. இவ்வூரின் பெயரை அக்காலத்தில் மக்கள் விலம்பட்டி என்று அழைத்து வந்தனர் பின்பு இது வில் அம்பு பட்டி என்ற பெயர் காலப்போக்கில் வையம்பட்டி என்று மாற்றமடைந்து விட்டது  வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் என்னும் ஊரில் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது  மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகக் கருதப்படுவது பொன்னியாறு அணைக்கட்டு  ஊர் சென்னையில் இருந்து தேனி செல்லும் வழியில் இடையில் அமைந்துள்ளது வாரந்தோறும் சனிக்கிழமை ஒரு சந்தை வியாபாரம் நடக்கும் மேலும் வியாழக்கிழமை ஆடுகள் விற்பனை சந்தையும் ஞாயிற்றுக்கிழமை கோழி விற்கும் சந்தை யும் நடைபெறும்


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/91705" இருந்து மீள்விக்கப்பட்டது