வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் (மூலத்தை காட்டு)
02:29, 17 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
, 17 சூன் 2016AntanO பக்கம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் என்பதை வையம்பட்டி என்பதற்கு நகர்த்தினார்
imported>Wwarunn (இணைக்க வேண்டல்) |
imported>AntanO சி (AntanO பக்கம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் என்பதை வையம்பட்டி என்பதற்கு நகர்த்தினார்) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] உள்ள பதினான்கு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[வையம்பட்டி]] ஊராட்சி ஒன்றியம் பதினெட்டு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களை]] கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] வையம்பட்டியில் இயங்குகிறது <ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=15 Tiruchi District]</ref> | |||
==மக்கள் வகைப்பாடு== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[வையம்பட்டி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 96,463 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூக மக்களின்]] தொகை 14,956 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 10 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/18-Tirichirappalli.pdf 2011 Census of Trichy District Panchayat Unions]</ref> | |||
==ஊராட்சி மன்றங்கள்== | |||
வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்; | |||
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=15&blk_name=%27Vaiyampatti%27&dcodenew=16&drdblknew=6</ref> | |||
{{refbegin|2}} | |||
{{ | # அம்மையாபுரம் ஊராட்சி மன்றம் | ||
# அணியாப்பூரம் ஊராட்சி மன்றம் | |||
# அ. ரெட்டியாபட்டி ஊராட்சி மன்றம் | |||
# தளவாவீரன்பட்டி ஊராட்சி மன்றம் | |||
# இலமனம் ஊராட்சி மன்றம் | |||
# இனாம் பொன்னம்பலப்பட்டி ஊராட்சி மன்றம் | |||
# இனாம் புதூர் ஊராட்சி மன்றம் | |||
# இனாம் புதுவாடி ஊராட்சி மன்றம் | |||
# குமாரவாடி ஊராட்சி மன்றம் | |||
# முகவனூர் ஊராட்சி மன்றம் | |||
# நடுப்பட்டி ஊராட்சி மன்றம் | |||
# நல்லாம்பிள்ளை ஊராட்சி மன்றம் | |||
# பழையகோட்டை ஊராட்சி மன்றம் | |||
# வி. பெரியபட்டி ஊராட்சி மன்றம் | |||
# புதுக்கோட்டை ஊராட்சி மன்றம் | |||
# செக்கானம் ஊராட்சி மன்றம் | |||
# வையம்பட்டி ஊராட்சி மன்றம் | |||
# வெள்ளாளபட்டி ஊராட்சி மன்றம் | |||
{{refend}} | |||
==இதனையும் காண்க== | |||
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்|தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்]] | |||
* [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]] | |||
* [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]] | |||
* [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] | |||
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி | ==மேற்கோள்கள்== | ||
<references/> | |||
{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}} | |||
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]] |