தேனூர் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>Nammaooruthenur
No edit summary
imported>Nammaooruthenur
வரிசை 84: வரிசை 84:

தேனூரில் மகாபாரத மாவீரன் அர்ச்சுனனின் மகன் அரவானுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான மகா கும்பாபிஷேகம் 26.05.2016 அன்று நடைபெற்றது.  இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
தேனூரில் மகாபாரத மாவீரன் அர்ச்சுனனின் மகன் அரவானுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான மகா கும்பாபிஷேகம் 26.05.2016 அன்று நடைபெற்றது.  இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
<ref>http://www.dailythanthi.com/News/Districts/Thiruchirapalli/2016/05/27021141/A-great-number-of-devotees-visit-the-temple-consecrated.vpf </ref>  
<ref>http://www.dailythanthi.com/News/Districts/Thiruchirapalli/2016/05/27021141/A-great-number-of-devotees-visit-the-temple-consecrated.vpf </ref>
 
==முக்கிய தகவல்கள்==
 
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி தாலுகாவில் உள்ள சிற்றூர் தேனூர். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 219 மீட்டர் உயரத்தில் உள்ளது. வளநாடு, வைரம்பட்டி, கொடும்பபட்டி, புதுப்பட்டி, பிராம்பட்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மீனவேலி ஊராட்சிகள் இதன் எல்லையாக உள்ளது.
 
திருச்சியில் இருந்து 50 கிமீ , மருங்காபுரியில் இருந்து 15 கி.மீ, சென்னையில் இருந்து 402 கி.மீ தொலைவில் தேனூர் அமைந்துள்ளது.
 
இங்கு பிரதான மொழி தமிழ் ஆகும். விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மேலும் தச்சு வேலை, கட்டிட பணி, கால்நடை பராமரிப்பு ஆகியவையும் முக்கிய தொழிலாக உள்ளது.
 
கிரிக்கெட் , கபாடி ஆகியவை முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.
 
<ref>http://www.onefivenine.com/india/villages/Tiruchirappalli/Marungapuri/Thenur </ref>தேனூர் தகவல்கள்

== சான்றுகள் ==
== சான்றுகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/91248" இருந்து மீள்விக்கப்பட்டது