தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Nan சி (Bharathigwthmஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>Vishwa Sundar No edit summary |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
==கல்வி== | ==கல்வி== | ||
இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன. | இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன. | ||
== போக்குவரத்து == | |||
மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கலுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 8 ( பழைய எண் - 45 ) - ல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம் , துவரங்குறிச்சி , புதுக்கோட்டை , குளித்தலை , கோவில்பட்டி<ref>{{Cite web|url=https://www.google.com/maps/place/Kovilpatti,+Tamil+Nadu+621305/data=!4m2!3m1!1s0x3baa7a0ee1d12a21:0xf9ee06dc6291b185?sa=X&ved=2ahUKEwjKwdjQvuzuAhXZb30KHe2-AlEQ8gEwAHoECAQQAQ|title=கோவில்பட்டி|website=கோவில்பட்டி|language=ta-US|access-date=2021-02-20}}</ref> ஆகிய நகரங்களுடனும் சாலை மார்கமாக இணைக்கப்பட்டுள்ளது | |||
=== பேருந்து போக்குவரத்து === | |||
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது . திருச்சி, திண்டுக்கல் , பழனி , தேனி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது. | |||
மனப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது . | |||
* மதுரை | |||
* துவரங்குறிச்சி | |||
* புத்தாநத்தம் | |||
* விராலிமலை | |||
* இலுப்பூர் | |||
* புதுக்கோட்டை | |||
* பட்டுக்கோட்டை | |||
* பொன்னமராவதி | |||
* பாலக்குறிச்சி | |||
* மருங்காபுரி | |||
* கொடும்பாளூர் | |||
* கரூர் | |||
* ஈரோடு | |||
* நாமக்கல் | |||
* சேலம் | |||
* தோகைமலை | |||
* குளித்தலை | |||
* முசிறி | |||
* துறையூர் | |||
* நெய்வேலி | |||
* கடலூர் | |||
* பொள்ளாச்சி | |||
* கோயம்பத்தூர் | |||
* சென்னை | |||
* வேலூர் | |||
* காஞ்சிபுரம் | |||
* தஞ்சாவூர் | |||
* கும்பகோணம் | |||
* போடி | |||
* தேவாரம் | |||
* குமுளி | |||
* கொடைக்கானல் | |||
=== தொடர்வண்டி போக்குவரத்து === | |||
மணப்பாறை தொடர்வண்டி நிலையம் திருச்சி - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையில் அமைந்துள்ளது . | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |