imported>Kanags |
imported>Kanags |
வரிசை 10: |
வரிசை 10: |
| [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] நூலுக்குப் [[பாயிரம்]] தந்த [[புலவர்]] [[பனம்பாரனார்]] ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.<ref>"பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்ட செய்கிறது.</ref> | | [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] நூலுக்குப் [[பாயிரம்]] தந்த [[புலவர்]] [[பனம்பாரனார்]] ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.<ref>"பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்ட செய்கிறது.</ref> |
|
| |
|
| ==மக்கள் வகைப்பாடு==
| |
| இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,615 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="panchayat">{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம் |url=http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம்|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த மக்கள் தொகை 2615 ஆகும். இவர்களில் பெண்கள் 1405 பேரும் ஆண்கள் 1210 பேரும் உள்ளனர்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினைக் கொண்டுள்ளனர். 1996 வரை 86% விவசாயிகளை கொண்ட கிராமம் அதன் பின்பு அந்த பெருமையை படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
| |
|
| |
| == தொழில் மற்றும் சமூகம் ==
| |
| இங்கு [[பறையர்]] அல்லது [[பறையர்|சாம்பவர்]], [[இடையர்]] அல்லது [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]] அல்லது [[தேவர்]], [[பிள்ளை|பிள்ளைமார்]] அல்லது [[பிள்ளை]] என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். [[இந்து]] மற்றும் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதத்தினர் இவ்வூரில் வசிக்கின்றனர்.
| |
| == சிற்றூர்கள் ==
| |
| இந்த ஊராட்சியில் அமைந்துள்ள [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|சிற்றூர்]]களின் பட்டியல்<ref>{{cite web |title=தமிழக சிற்றூர்களின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref>:
| |
| <!--tnrd-habit--># கிழக்கு பன்னம்பாறை (தற்போது மக்கள் இங்கு வசிக்கவில்லை, இடிந்த நிலையில் வீடுகள் மட்டுமே உள்ளன)
| |
| # [[பன்னம்பாறை]] (வேதகோவில் தெரு / [[அழகேசன்]] தெரு / [[அம்பேத்கர்]] தெரு / இந்திரா காலனி)
| |
| # [[வள்ளியம்மாள்புரம் பன்னம்பாறை]]
| |
| # [[புதுக்கிணறு பன்னம்பாறை]]
| |
| # [[வடக்கு பன்னம்பாறை]]
| |
| # [[தெற்கு பன்னம்பாறை]]
| |
| # [[நகனை பன்னம்பாறை]]
| |
| # [[வடலிவிளை பன்னம்பாறை]]
| |
| ==மேற்கோள்கள்== | | ==மேற்கோள்கள்== |
| {{Reflist|2}} | | {{Reflist|2}} |
|
| |
|
| [[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] | | [[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |