imported>Smsuresh8438 |
imported>Kanags |
வரிசை 1: |
வரிசை 1: |
| {{இந்திய ஆட்சி எல்லை
| |
| |நகரத்தின் பெயர் = பன்னம்பாறை
| |
| |வகை = ஊராட்சி
| |
| |latd = |longd = |
| |
| |மாநிலம் = தமிழ்நாடு
| |
| |மாவட்டம் = <!--tnrd-dname-->தூத்துக்குடி<!--tnrd-dname-->
| |
| |தலைவர் பதவிப்பெயர்=ஊராட்சித் தலைவர்
| |
| |தலைவர் பெயர்=
| |
| |மக்களவைத் தொகுதி = <!--tnrd-pcname-->தூத்துக்குடி<!--tnrd-pcname-->
| |
| |சட்டமன்றத் தொகுதி = <!--tnrd-acname-->ஸ்ரீவைகுண்டம்<!--tnrd-acname-->
| |
| |உயரம்=
| |
| |பரப்பளவு=
| |
| |கணக்கெடுப்பு ஆண்டு=<!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->
| |
| |மக்கள் தொகை= <!--tnrd-population-->2615<!--tnrd-population-->
| |
| |மக்களடர்த்தி=
| |
| |அஞ்சல் குறியீட்டு எண்=
| |
| |தொலைப்பேசி குறியீட்டு எண்=
| |
| |வண்டி பதிவு எண் வீச்சு=
| |
| |தொலைபேசி குறியீட்டு எண்=
| |
| |இணையதளம்=
| |
| |}}
| |
|
| |
| {{dablink|இதே பெயரில் உள்ள ஊராட்சி பற்றி அறிய [[பன்னம்பாறை ஊராட்சி]] கட்டுரையைப் பார்க்கவும்.}} | | {{dablink|இதே பெயரில் உள்ள ஊராட்சி பற்றி அறிய [[பன்னம்பாறை ஊராட்சி]] கட்டுரையைப் பார்க்கவும்.}} |
| '''பன்னம்பாறை''' (''Pannamparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் உள்ள [[சாத்தான்குளம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது. | | '''பன்னம்பாறை''' (''Pannamparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் உள்ள [[சாத்தான்குளம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது. |
வரிசை 36: |
வரிசை 14: |
|
| |
|
| == தொழில் மற்றும் சமூகம் == | | == தொழில் மற்றும் சமூகம் == |
| இங்கு [[பறையர்]] அல்லது [[பறையர்|சாம்பவர்]], [[இடையர்]] அல்லது [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]] அல்லது [[தேவர்]], [[விஸ்வகர்மா|பிள்ளைமார்]] அல்லது [[விஸ்வகர்மா]] என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். [[இந்து]] மற்றும் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதத்தினர் இவ்வூரில் வசிக்கின்றனர். | | இங்கு [[பறையர்]] அல்லது [[பறையர்|சாம்பவர்]], [[இடையர்]] அல்லது [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]] அல்லது [[தேவர்]], [[பிள்ளை|பிள்ளைமார்]] அல்லது [[பிள்ளை]] என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். [[இந்து]] மற்றும் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதத்தினர் இவ்வூரில் வசிக்கின்றனர். |
| | |
| == அடிப்படை வசதிகள் ==
| |
| [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]]யின் <!--tnrd-year-->2015<!--tnrd-year-->ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.<ref name="panchayat" />
| |
| {| class="wikitable"
| |
| |-
| |
| ! அடிப்படை வசதிகள்!! எண்ணிக்கை
| |
| |-
| |
| | குடிநீர் இணைப்புகள் || <!--tnrd-waterpump-->359<!--tnrd-waterpump-->
| |
| |-
| |
| | சிறு மின்விசைக் குழாய்கள் || <!--tnrd-minipowerpump-->11<!--tnrd-minipowerpump-->
| |
| |-
| |
| | கைக்குழாய்கள் || <!--tnrd-handpump-->25<!--tnrd-handpump-->
| |
| |-
| |
| | மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் || <!--tnrd-overheadtank-->5<!--tnrd-overheadtank-->
| |
| |-
| |
| | தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் || <!--tnrd-glreservoir--><!--tnrd-glreservoir-->
| |
| |-
| |
| | உள்ளாட்சிக் கட்டடங்கள் || <!--tnrd-buildings-->22<!--tnrd-buildings-->
| |
| |-
| |
| | உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் || <!--tnrd-schools-->5<!--tnrd-schools-->
| |
| |-
| |
| | ஊரணிகள் அல்லது குளங்கள் || <!--tnrd-ponds-->2<!--tnrd-ponds-->
| |
| |-
| |
| | விளையாட்டு மையங்கள் || <!--tnrd-playground--><!--tnrd-playground-->
| |
| |-
| |
| | சந்தைகள் || <!--tnrd-market--><!--tnrd-market-->
| |
| |-
| |
| | [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றிய]]ச் சாலைகள் || <!--tnrd-unionroads-->6<!--tnrd-unionroads-->
| |
| |-
| |
| | ஊராட்சிச் சாலைகள் || <!--tnrd-vilroads-->6<!--tnrd-vilroads-->
| |
| |-
| |
| | பேருந்து நிலையங்கள் || <!--tnrd-busstand--><!--tnrd-busstand-->
| |
| |-
| |
| |சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் || <!--tnrd-graveyard-->4<!--tnrd-graveyard-->
| |
| |}
| |
| | |
| == சிற்றூர்கள் ==
| |
| இந்த ஊராட்சியில் அமைந்துள்ள [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|சிற்றூர்]]களின் பட்டியல்<ref>{{cite web |title=தமிழக சிற்றூர்களின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref>:
| |
| <!--tnrd-habit--># கிழக்கு பன்னம்பாறை (தற்போது மக்கள் இங்கு வசிக்கவில்லை, இடிந்த நிலையில் வீடுகள் மட்டுமே உள்ளன)
| |
| # [[பன்னம்பாறை]] (வேதகோவில் தெரு / [[அழகேசன்]] தெரு / [[அம்பேத்கர்]] தெரு / இந்திரா காலனி)
| |
| # [[வள்ளியம்மாள்புரம் பன்னம்பாறை]]
| |
| # [[புதுக்கிணறு பன்னம்பாறை]]
| |
| # [[வடக்கு பன்னம்பாறை]]
| |
| # [[தெற்கு பன்னம்பாறை]]
| |
| # [[நகனை பன்னம்பாறை]]
| |
| # [[வடலிவிளை பன்னம்பாறை]]
| |
| <!--tnrd-habit-->
| |
| | |
| மிகவும் பிரசித்தி பெற்ற மாடத்தியம்மன் திருக்கோவில் இவ்வூரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| |
| | |
| ==மாடத்தியம்மன் திருக்கோவில்==
| |
| '''மாடத்தியம்மன்''' என்பவர் நாட்டார் (கிராமப்புற) பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவருக்கு [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டத்தில் [[பன்னம்பாறை]] எனுமிடத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. <ref>தினகரன் ஆன்மிக மலர் 27.02.2016 மாசற்ற வாழ்வளிப்பாள் மாடத்தி அம்மன் - பன்னம்பாறை, தூத்துக்குடி பக்கம் 8-9</ref> 400 ஆண்டுகளுக்கும் முன்பு மாடத்தி எனும் பெண்ணை அவளின் ஏழு அண்ணமார்கள் கௌரவ கொலை செய்தனர். அந்தக் கொலை தவறான சந்தேகத்தால் நடத்தப்பட்டது என்பதால், அந்த அண்ணன்மார்களின் வாரிசுகள் மாடத்திக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
| |
| | |
| ==தொன்மம்==
| |
| முருகேச பாண்டியன்- முத்துப்பேச்சியம்மாள் தம்பதியினருக்கு ஏழு ஆண்குழந்தைகள் பிறந்திருந்தன. தங்களுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென குலதெய்வமான சுடலைமாடனிடம் நேர்ந்துகொண்டனர். அவர்களுக்கு அடுத்தாண்டு பெண்பிள்ளை பிறந்தது. அதற்கு மாடத்தி என்று பெயரிட்டு வளர்த்தனர்.
| |
| | |
| மாடத்தியின் பத்து வயதில் பெற்றோர் இறந்தனர். அதன்பின்பு ஏழு அண்ணன்மார்களும் அவளை வளர்த்து வந்தனர். இவர்கள் பன்னம்பாறை கிராமத்தில் நாட்டாமை செய்துவந்தனர். பன்னம்பாறைக்கும் அருகிலுள்ள பூச்சிக்காடு கிராமத்திற்கும் பிரட்சனை உண்டானது. அதனை மாடத்தியின் அண்ணன் கந்தையாபாண்டியன் தீர்த்து வைத்தார். ஆனால் பூச்சிக்காட்டினை சேர்ந்தவர்கள் தங்களுக்கு அநிதி இழைக்கப்பட்டதாக கருதினார்கள். பூச்சிக்காடு கிராமத்திலிருந்து அருணாசலம் தன் மகனுக்கு பெண்கேட்டு வந்தபோது, தற்போது மாடத்திக்கு திருமணம் செய்யும் உத்தேசமில்லை என திருப்பி அனுப்பி விட்டனர். அதனை பூச்சிக்காடு கிராமத்தினர் அவமானமாக நினைத்தனர்.
| |
| | |
| மாடத்தியை ஒட்டன்புதூர் குளம் கிராமத்தினைச் சேர்ந்த செல்லப்பாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இத்தம்பதிகளுக்கு சுடலைமுத்து, இசக்கி என இரு குழந்தைகள் பிறந்தன. செல்லப்பாண்டி பிழைப்புக்காக கொழும்புக்கு சென்றார். அவர் சென்றபின்பு மாமியாருடன் சண்டை ஏற்பட்டு அண்ணமார்களிடமே வந்துசேர்ந்தாள் மாடத்தி.அதன் பின்னர் தனக்கும், மாமியாருக்கும் ஒத்துப்போகாததால் பிறந்த வீட்டுக்கு பிள்ளைகளுடன் வந்தாள் மாடத்தி. இரண்டே வருடங்களில் திரும்பிவந்துவிட்ட அவளையும் குழந்தைகளையும் அண்ணன்களும், அண்ணிமார்களும் அன்போடுதான் நடத்தினார்கள்.
| |
| | |
| ஒருமுறை திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசிமாத திருவிழா நடந்துகொண்டிருந்தது. தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, அண்ணிமார்கள் துணையோடு மாடத்தி திருவிழாவிற்கு சென்றாள். மிட்டாய்க் கடைகளில் அண்ணிமார்களிடம், ‘மதனி, உங்க மருமக பிள்ள, ராட்டு ஆடனும்கிறான். கூட்டிப்போயிட்டு வாரேன்,’ என்று கூறிச்சென்றாள் மாடத்தி. குழந்தைகளை ராட்டில் ஏற்றிவிட்டாள். ராட்டினம் சுற்றத் தொடங்கியதும் மகள் அழ, உடனே ராட்டை நிறுத்தச் சொல்லி மகளை எடுக்கச் சென்றாள்.
| |
| | |
| பக்கத்தில் நின்ற ஒருவன் ராட்டையில் உயரே நின்ற தட்டிலிருந்து மகளை எடுத்து மாடத்தியிடம் கொடுக்க, அவள் வாங்கிக்கொண்டாள். மாடத்தியை முதலில் பெண் கேட்டுச் சென்ற பூச்சிக்காடு குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இதைப் பார்த்தார்கள். இரண்டு வாரத்துக்குப் பிறகு சாத்தான்குளத்தில் ஒரு பஞ்சாயத்துக்கு கந்தையா பாண்டியன் மற்றும் அவரது சகோதரர்கள் தீர்ப்பு கூற சென்றனர். தீர்ப்பு பன்னம்பாறைக்கு சாதகமாக இருந்ததால் ஆத்திரப்பட்ட பூச்சிக்காட்டார்கள் கந்தையா பாண்டியனை பார்த்து, ‘‘ஊருக்கெல்லாம் நியாயஞ்சொல்லும் உன் குடும்ப கௌரவத்தை, உன் உடம்பிறந்தா குழி தோண்டி புதைச்சிட்டா, தெரியுமா உனக்கு?’’ என்று கேட்டார்கள்.
| |
| | |
| ‘‘என்னலே செல்லுதே?’’ என்று கோபமாகக் கேட்டான் அண்ணன். ‘‘மாசித் திருவிழாவில, உன் தங்கச்சி மாடத்தி, எவனோ ஒருத்தன்கூட சோடிபோட்டு ராட்டு ஆடினாளே, அவளுக்கு என்ன தீர்ப்ப சொல்லப்போற?’’ உடனே அந்த இடத்திலிருந்து கடும் சினத்துடன் புறப்பட்டனர், கந்தையா பாண்டினும் அவரது தம்பிகளும். வீட்டுக்கு வந்த அவர்கள் சாப்பிடக்கூட இல்லாமல் களத்து மேட்டிற்குப்போய் ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள். ‘நாலு பேரு சபையில நம்மள கேவலப்படுத்தின தங்கச்சிய கொல்லுவதுதான் சரி’ என முடிவு செய்தனர்.
| |
| | |
| மறுநாள் காலை, சந்தண பாண்டியன், தங்கையை அழைத்தான், ‘‘தாயி, விறகு வெட்டப்போணும்... ஓலைப்பெட்டியை எடுத்துக்கிட்டு கல்லாட்டாங்குடி தோட்டகாட்டுக்கு விரைசல வந்து சேரு,’’ என்று கூறிவிட்டு வேகமாகச் சென்றான். அண்ணன் தம்பிகள் ஏழு பேரும் கல்லாட்டாங்குடி ஆலமரத்து கிளைகளில் ஏறி அமர்ந்து கொண்டனர். குலசாமியை வேண்டிக்கொண்டனர். ‘ஐயா, நம்ம குடும்ப கௌரவத்துக்கு பங்கத்தை ஏற்படுத்திட்டா உடம்புறந்தா. அதனால இந்த முடிவு எடுத்திருக்கோம். எங்களை மன்னிச்சிரு அப்பனே’ என்று வேண்டிக்கொண்டனர்.
| |
| | |
| தங்கச்சி வந்து விறகு எடுப்பதற்கு ஏதுவாக காய்ந்த மரக்கிளைகளை கொஞ்சம் வெட்டிப்போட்டிருந்தனர். மாடத்தி வந்ததும், அண்ணன் சுடலை முத்து பாண்டியன், ‘விறக விருசுல எடு, தாயி’ என்று சொன்னான். மாடத்தியும் குனிந்து இரண்டு சுள்ளி விறகு எடுக்கையில் மரக்கிளையிலிருந்து கீழே குதித்த மூத்த அண்ணன் கந்தையா பாண்டியன், வீச்சருவாளால் தங்கையின் கழுத்தை வெட்ட, மாடத்தியின் தலை தனியேபோய் விழுந்தது. கோபம் தனியும் வரை சுழன்றுகொண்டேயிருந்தது.
| |
| | |
| பிறகு அந்தத் தலை பேசியது: ‘அண்ணே, எவன் பேச்சேயோ கேட்டு, என்னை இப்படி, பண்ணிட்டியே, என் புள்ளங்களும், புருஷனும் வந்து கேட்டா என்ன பதில் சொல்லுவீக? ஏழு அண்ணன்மார்களிலே ஒருத்தனக்குக்கூடவா தங்கச்சிங்குற இரக்கம் இல்லாம போச்சு?, நான் எந்த தப்பும் பண்ணலையே! என்னைப் பெத்தவளே, இந்த கொடுமையை பார்க்க, நீ உசுரோட இல்லாம போயிட்டியே! ஏ, சுடலமாடசாமி, நீ இருக்குறது உண்மைன்னா இவனுங்களே நீரே கேளும்..’
| |
| | |
| கண்களை மூட, தனியே கிடந்த அவள் உடல் துடிதுடித்து, கைகள் மண்ணை அள்ளி வீசிவிட்டு அடங்கின. உடனே சகோதரர்கள் மாடத்தியின் உடலை எரித்து, அவளது தலையை மண்ணில் புதைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர். இப்போது மாடத்தியின் வாரிசுகள், மாடத்தியை சாந்தம் அடையச்செய்து அவள் இறந்த இடத்தில் கோயில் எழுப்பி பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் தீபாவளி அன்று சிலைக்கு எண்ணெய், மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து, புதிய பட்டு அணிவித்து, இனிப்பு, காரம் கொண்ட பலகாரங்கள் படையலிட்டு பூஜை செய்கின்றனர்.
| |
| | |
| ==ஆதாரங்கள்==
| |
| <references/>
| |
| | |
| [[பகுப்பு:நாட்டுப்புறத் தெய்வங்கள்]]
| |
| | |
| == சான்றுகள் ==
| |
| {{Reflist}}
| |
| | |
| {{தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிகள்}}
| |
| [[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிகள்]]
| |
| [[பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம்]]
| |
|
| |
|
| ==மேற்கோள்கள்== | | ==மேற்கோள்கள்== |