தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
|||
வரிசை 36: | வரிசை 36: | ||
இவ்வூரின் வடக்கில் ஒரு ஓடை உள்ளது. பல்லாங்குழி ஒடை என்று அழைக்கப்படும் இதற்கு பாண்டிப்பிள்ளைஓடை என்ற மற்றொரு பெயரும் உள்ளது. பல்லாங்குழி விளையாடுவதை பாண்டி விளையாடுதல் என்று தென்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வூரின் வடக்கே காணப்படும் பாறைப்பகுதியினிடையே ஒரு இடத்தில் பல்லாங்குழி விளையாடுவதற்கான குழிகள் செதுக்கப்பட்டுள்ளது. அது உளியை கொண்டு அடித்து செதுக்கப்பட்டு அல்ல மாறாக கற்களை கொண்டு கடைந்து செய்யப்பட்டது. குறுகிய காலத்தில் விளையாடி முடிப்பதற்கு ஏதுவாக குறைந்த எண்ணிக்கையிலே குழிகள் அமைக்கப்பட்டுள்ளன கீழ்புறத்தில் உள்ளதில் ஒன்றில் இருபுறமும் இரண்டிரண்டு குழிகளும் அவற்றிற்கு வால்குழிகள் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன.<ref>[http://http://www.maalaimalar.com/2014/11/19113731/Discovery-the-ancient-village.html]</ref> | இவ்வூரின் வடக்கில் ஒரு ஓடை உள்ளது. பல்லாங்குழி ஒடை என்று அழைக்கப்படும் இதற்கு பாண்டிப்பிள்ளைஓடை என்ற மற்றொரு பெயரும் உள்ளது. பல்லாங்குழி விளையாடுவதை பாண்டி விளையாடுதல் என்று தென்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வூரின் வடக்கே காணப்படும் பாறைப்பகுதியினிடையே ஒரு இடத்தில் பல்லாங்குழி விளையாடுவதற்கான குழிகள் செதுக்கப்பட்டுள்ளது. அது உளியை கொண்டு அடித்து செதுக்கப்பட்டு அல்ல மாறாக கற்களை கொண்டு கடைந்து செய்யப்பட்டது. குறுகிய காலத்தில் விளையாடி முடிப்பதற்கு ஏதுவாக குறைந்த எண்ணிக்கையிலே குழிகள் அமைக்கப்பட்டுள்ளன கீழ்புறத்தில் உள்ளதில் ஒன்றில் இருபுறமும் இரண்டிரண்டு குழிகளும் அவற்றிற்கு வால்குழிகள் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன.<ref>[http://http://www.maalaimalar.com/2014/11/19113731/Discovery-the-ancient-village.html]</ref> | ||
மேற்புறத்தில் உள்ள குழி இருபுறமும் ஆறுகுழிகளுடன் தலைப்பகுதியில் இரு குழிகளுடன் உள்ளது.இந்த ஆறு குழியும் குறிப்பிட்ட தூரத்தை ஆறு மடங்கு சுட்டிக்காட்டுவதாக உள்ளது. பல வழிப்போக்கர்கள் பயன்படுத்திய பெருவழிப்பாதை ஓன்று இங்கு இருந்தது என்பதற்கு இது சான்றாகும். இப்பாறையைச் சுற்றிலும் நீரோடை ஓடுகின்றது. | மேற்புறத்தில் உள்ள குழி இருபுறமும் ஆறுகுழிகளுடன் தலைப்பகுதியில் இரு குழிகளுடன் உள்ளது.இந்த ஆறு குழியும் குறிப்பிட்ட தூரத்தை ஆறு மடங்கு சுட்டிக்காட்டுவதாக உள்ளது. பல வழிப்போக்கர்கள் பயன்படுத்திய பெருவழிப்பாதை ஓன்று இங்கு இருந்தது என்பதற்கு இது சான்றாகும். இப்பாறையைச் சுற்றிலும் நீரோடை ஓடுகின்றது.<ref>[http://http://tamil.allnews.in/all-news/city-news/short-news/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/189788]</ref> | ||
==புராணக்கதைகள்== | ==புராணக்கதைகள்== | ||
வரிசை 42: | வரிசை 42: | ||
இவற்றில் உள்ள தீர்த்தநீர் சுவையாக இருக்கும் என்றும் கடுமையான கோடை காலத்திலும் இந்த நீறூற்றில் நீர் வற்றாமலிருக்கும் என்றும் அப்பகுதியில் வாழும் ஸ்ரீ ஈந்தடி சுடலை ஆண்டவர் திருக்கோவில் என்னும் பழமைவாய்ந்த ஆலயத்தின் நிர்வாகி படம் பரமசிவம் மற்றும் மாசான முத்து, சுரேஷ் ஆகியோர் கூறுகின்றனர்.இந்த நீரூற்றினைச் சுற்றிலும் சிதைந்த நிலையில் கற்கால மனிதர்களின் ஓவியச்செதுக்கல்கள் கோட்டுருவங்களாக புலப்படுகின்றன.பிராமி எழுத்துக்களா அல்லது உருவக்குறியீடுகளா என்பது மேலாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீரூற்றிற்கு இடதுபுறம் சிவனும் பார்வதியும் தேரிலேறி சென்ற ரதத்தின் தடம் உள்ளது.அடுக்குப் பாறையின் அடுக்கு சேருமிடம் இணையாக ரதத்தின் தடம் போல உள்ளது.இதுவே ரதத்தின் தடம் என இங்குள்ள மக்களால் நம்பப்படுகின்றது. மேலும் இங்கு காணப்படும் நீரோடை பார்வதி தேவி குளித்த இடமாக கருதப்படுகிறது. | இவற்றில் உள்ள தீர்த்தநீர் சுவையாக இருக்கும் என்றும் கடுமையான கோடை காலத்திலும் இந்த நீறூற்றில் நீர் வற்றாமலிருக்கும் என்றும் அப்பகுதியில் வாழும் ஸ்ரீ ஈந்தடி சுடலை ஆண்டவர் திருக்கோவில் என்னும் பழமைவாய்ந்த ஆலயத்தின் நிர்வாகி படம் பரமசிவம் மற்றும் மாசான முத்து, சுரேஷ் ஆகியோர் கூறுகின்றனர்.இந்த நீரூற்றினைச் சுற்றிலும் சிதைந்த நிலையில் கற்கால மனிதர்களின் ஓவியச்செதுக்கல்கள் கோட்டுருவங்களாக புலப்படுகின்றன.பிராமி எழுத்துக்களா அல்லது உருவக்குறியீடுகளா என்பது மேலாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீரூற்றிற்கு இடதுபுறம் சிவனும் பார்வதியும் தேரிலேறி சென்ற ரதத்தின் தடம் உள்ளது.அடுக்குப் பாறையின் அடுக்கு சேருமிடம் இணையாக ரதத்தின் தடம் போல உள்ளது.இதுவே ரதத்தின் தடம் என இங்குள்ள மக்களால் நம்பப்படுகின்றது. மேலும் இங்கு காணப்படும் நீரோடை பார்வதி தேவி குளித்த இடமாக கருதப்படுகிறது. | ||
==கல்வெட்டு கண்டெடுப்பு== | |||
*200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுக் கண்டெடுப்பு | |||
இங்குள்ள ஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. | |||
பன்னம்பாறையின் வடக்குப்பகுதியில் உள்ள ஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலின் படிக்கட்டு ஒன்றில் எழுத்துக்கள் இருப்பது கண்ட கோயிலின் பரம்பரை பூசாரி எஸ்.பரமசிவம் , தமிழக அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பயிற்சி பெற்றவரான முனைவர் த.த.தவசிமுத்து அவர்களிடம் கூறினார்.. | |||
இது பற்றி முனைவர் த.த.தவசிமுத்து கூறியதாவது,கோயிலின் படிக்கட்டாக இருந்த கல்வெட்டு ,முக்கால் அடி அகலமும் மூன்றே கால் அடி உயரமும் கொண்ட வெள்ளைக்கல்லிலான அப்பலகைக் கல்லில் ஐந்து வரிகளில் எழுத்து சிதைந்து காணப்பட்டது.இப்பலகைக் கல்லானது கல்வெட்டின் பின்தொடர்ச்சிப் பகுதி. முன்பகுதி கிடைத்தால் செய்தியை அறிந்து கொள்ள முடியும் என்ற போது,பூசாரி தாங்கள் தற்போது கோயிலின் கன்னி மூலையில் விநாயகராக வைத்து வழிப்படும் நடுகல் ஒன்றைக் காட்டினார்.பூமியில் நட்டி வைக்கப்பட்டிருந்த அப்பலகைக் கல்லைத் தோண்டிப்பார்த்தபோது அது முதலில் கண்ட பலகைக்கல்லின் உடைந்த முன் பகுதி என கண்டறியப்பட்டது.இரண்டையும் சேர்த்தபோது ஐந்தரை அடி நீளத்துடன் பத்து வரிகளுடன் கல்வெட்டு காணப்பட்டது. அதன் தலைப்பகுதியில் எண்ணெய் பூச்சினால் ஒரு அங்குலம் படிமம் ஏறியிருந்தது. அதனை சுத்தம் செய்த பின்பு அதில் விநாயகரின் வாகனமான எலியின் புடைச்சிற்பம் முன்னங்காலை படிக்கட்டு ஒன்றில் தூக்கி வைத்திருப்பது போலவும், அதன் வாலின் அருகில் குத்து வாளும்,மேலே விநாயகரின் அங்குசமும், வலதுபுறம் சிதைந்த நிலையில் கோட்டுருவத்தில் பிறைச்சந்திரன், இடது புறம் சூரியனும் உள்ளது இச்சின்னம் இரண்டரை அடி உயரத்திலும், அதன் கீழே பத்து வரிகளில் ’’சுவாமி சிதம்பர விநாயகர் கட்டளைக்கு ………. உம்பளம்’’ என்ற எழுத்துக்கள் உள்ளன. உம்பளம் என்றால் மன்னரால் மானியமாக வழங்கப்படது என்பதாகும்.பிற நில அளவைகள் குறிப்புக்கள் சிதைவடைந்து உள்ளன.இருப்பினும் இக்கல்வெட்டானது சிதம்பர விநாயகர் கோயில் வழிபாடு தடையற நடைபெறுவதற்காக 200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத்தில் அரசு அதிகாரம் பெற்ற அலுவலரின் ஒப்புதலோடு வரி நீக்கி நிலம் மானியமாக வழங்கப்பட்டு, அந்நிலத்தில் வைக்கப்பட்டிருந்த எல்கைக் கல்லாகும்.பழங்காலத்தில் கோயில்களின் வழிபாட்டிற்காக அரசர்கள் நிலத்தை வரி நீக்கி தானமாக வழங்குவர் சிவன் கோயிலுக்குரிய நிலம் தேவதானம் எனப்படும். நட்டுவிக்கப்படும் கல்லில் திரி சூலம் பொறிக்கப்பட்டு நிலம் பற்றிய செய்தியும் எழுதப்பட்டு இருக்கும் அது சூலக்கல் எனப்படும்.புத்த,ஜைன பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிலம் பள்ளிச்சந்தம் எனப்படும்.பெருமாள் கோயிலுக்குரிய நிலம் திருவிடையாட்டம் எனப்படும் சக்கரம் பொறிக்கப்பட்ட கல் எல்கையில் நடப்பட்டு ஆழிக்கல் என்று அழைக்கப்படும்.. | |||
தற்போது பன்னம்பாறையில் கிடைத்துள்ள இக்கல்லில் விநாயகரின் கையிலிருக்கும் அங்குசம்,மற்றும் எலியின் சின்னத்துடன் ,நிலம் பற்றிய செய்தியும் பொறிக்கப்பட்டு உள்ளதால் இதனை அங்குசக்கல் என்றழைக்கலாம் என்றும், இக்கல்வெட்டு குறித்த மேலாய்வு நடைபெற்று வருகின்றது என்றும் கூறினார். | |||
.இக்கல்வெட்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள கிணற்றில் தூர் வாறும் போது உடைந்த நிலையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. கல்வெட்டு கிடைத்த ஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலுக்கு அருகே சிதம்பர விநாயகர் கோயிலும்,குளமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.<ref>[http://http://ttthavasimuthu.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D]</ref> | |||
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] | [[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |