பன்னம்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
*திருத்தம்*
imported>Kanags
imported>Selvasivagurunathan m
சி (*திருத்தம்*)
வரிசை 1: வரிசை 1:
{{Unreferenced}}
'''பன்னம்பாறை''' ([[ஆங்கிலம்]]:[[Pannamparai]]), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் உள்ள [[சாத்தான்குளம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[வருவாய் கிராமம்]]  ஆகும்.

*சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ.  தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.
*சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ.  தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.
*'''பன்னம்பாறை''' என்றாலே நினைவுக்கு வருவது அழகான பசுமையான வயல்வெளிகளும், அதிக அளவில் காணப்படும் கோவில்களும் தான்.  
*'''பன்னம்பாறை''' என்றாலே நினைவுக்கு வருவது அழகான பசுமையான வயல்வெளிகளும், அதிக அளவில் காணப்படும் கோவில்களும் தான்.
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
சுமார் 2000க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது. மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினை கொண்டுள்ளனர். கடந்த 1996 வரை 86% விவசாயிகளை கொண்ட கிராமம் அதன் பின்பு அந்த பெருமையை படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்த தொழிலை மேற்கொண்டுவருகின்றனர்.
சுமார் 2000க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது. மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினைக் கொண்டுள்ளனர். கடந்த 1996 வரை 86% விவசாயிகளை கொண்ட கிராமம் அதன் பின்பு அந்த பெருமையை படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

== தொழில் மற்றும் சமூகம் ==
== தொழில் மற்றும் சமூகம் ==
இங்கு [[பறையர்]] , [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]] , [[பிள்ளை|பிள்ளைமார்]] என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர்  இவ்வூரில் வசிக்கின்றனர்.
இங்கு [[பறையர்]], [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]], [[பிள்ளை|பிள்ளைமார்]] என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர்  இவ்வூரில் வசிக்கின்றனர்.

[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/88549" இருந்து மீள்விக்கப்பட்டது