தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>TNSE ANTO TUT |
imported>TNSE ANTO TUT No edit summary |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
'''புன்னக்காயல் ஊராட்சி''' (''Punnakayal Gram Panchayat''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[<!--tnrd-dname-->தூத்துக்குடி<!--tnrd-dname--> மாவட்டம்|<!--tnrd-dname-->தூத்துக்குடி<!--tnrd-dname--> மாவட்டத்தில்]] உள்ள [[<!--tnrd-bname-->ஆழ்வார்திருநகரி<!--tnrd-bname-->]] வட்டாரத்தில் அமைந்துள்ளது.<ref>{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/tn_village_details.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref><ref>{{cite web |title=<!--tnrd-bname-->ஆழ்வார்திருநகரி<!--tnrd-bname--> வட்டார வரைபடம் |url=<!--tnrd-ref-->http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=30&blk_name=Agastiswaram&dcodenew=28&drdblknew=1<!--tnrd-ref--> |date= |website=tnmaps.tn.nic.in |publisher=தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> இந்த [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி]], [[<!--tnrd-acname-->திருச்செந்தூர்<!--tnrd-acname--> (சட்டமன்றத் தொகுதி)|<!--tnrd-acname-->திருச்செந்தூர்<!--tnrd-acname-->]] சட்டமன்றத் தொகுதிக்கும் [[<!--tnrd-pcname-->தூத்துக்குடி<!--tnrd-pcname--> மக்களவைத் தொகுதி|<!--tnrd-pcname-->தூத்துக்குடி<!--tnrd-pcname-->]] மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் <!--tnrd-ward-->7<!--tnrd-ward--> ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து <!--tnrd-member-->7<!--tnrd-member--> ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். <ref name="panchayat">{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம் |url=http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம்|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, <!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->|<!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த மக்கள் தொகை <!--tnrd-population-->7021<!--tnrd-population--> ஆகும். இவர்களில் பெண்கள் <!--tnrd-femalecount-->3378<!--tnrd-femalecount--> பேரும் ஆண்கள் <!--tnrd-malecount-->3643<!--tnrd-malecount--> பேரும் உள்ளனர். | '''புன்னக்காயல் ஊராட்சி''' (''Punnakayal Gram Panchayat''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[<!--tnrd-dname-->தூத்துக்குடி<!--tnrd-dname--> மாவட்டம்|<!--tnrd-dname-->தூத்துக்குடி<!--tnrd-dname--> மாவட்டத்தில்]] உள்ள [[<!--tnrd-bname-->ஆழ்வார்திருநகரி<!--tnrd-bname-->]] வட்டாரத்தில் அமைந்துள்ளது.<ref>{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/tn_village_details.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref><ref>{{cite web |title=<!--tnrd-bname-->ஆழ்வார்திருநகரி<!--tnrd-bname--> வட்டார வரைபடம் |url=<!--tnrd-ref-->http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=30&blk_name=Agastiswaram&dcodenew=28&drdblknew=1<!--tnrd-ref--> |date= |website=tnmaps.tn.nic.in |publisher=தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> இந்த [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி]], [[<!--tnrd-acname-->திருச்செந்தூர்<!--tnrd-acname--> (சட்டமன்றத் தொகுதி)|<!--tnrd-acname-->திருச்செந்தூர்<!--tnrd-acname-->]] சட்டமன்றத் தொகுதிக்கும் [[<!--tnrd-pcname-->தூத்துக்குடி<!--tnrd-pcname--> மக்களவைத் தொகுதி|<!--tnrd-pcname-->தூத்துக்குடி<!--tnrd-pcname-->]] மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் <!--tnrd-ward-->7<!--tnrd-ward--> ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து <!--tnrd-member-->7<!--tnrd-member--> ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். <ref name="panchayat">{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம் |url=http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம்|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, <!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->|<!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த மக்கள் தொகை <!--tnrd-population-->7021<!--tnrd-population--> ஆகும். இவர்களில் பெண்கள் <!--tnrd-femalecount-->3378<!--tnrd-femalecount--> பேரும் ஆண்கள் <!--tnrd-malecount-->3643<!--tnrd-malecount--> பேரும் உள்ளனர். | ||
புன்னக்காயல் ( போர்த்துக்கீசியர்களால் புன்னக்காலே என அழைக்கப்படுகிறது.), இது தமிழ்நாட் டில் உள்ள ஒரு துறைமுகப்பட்டிணமாகும். | |||
கி.பி 1551-ல் இரண்டு மருத்துவமனைகள், ஒரு குருமடம் மற்றும் அடுத்த ஆண்டில் மண் கோட்டையுடன் நிறுவப்பட்ட புன்னக்காயல், தென்னிந்தியக் கடற்கரையில் போர்த்துக்கீசியர்களின் வருகைக்கு பிறகு 50 ஆண்டுகளாக போர்த்துக்கீசியர்களின் முக்கிய ஊராக திகழ்ந்தது. | |||
1579ம் ஆண்டில் இங்கு முதல் தமிழ் அச்சகம் அமைக்கப்பட்டது. திருப்பணியாளர் ஜோம் டி. ஃபாரியா என்பவரால் தமிழ் அச்சுக்கள் உருவாக்கப்பட்டது. இவ்வூரில் பணியாற்றிய திருப்பணியாளர் ஹென்ரிக் ஹென்றிக்கஸ் என்பவர் தாமே தமிழ் மொழியில் சில புத்தகங்களை எழுதியுள்ளார். அவையாவன: தம்பிரான் வணக்கம், கிறிஸ்தியானி வாழ்வாக்கம், கன்பெசனாரியோ ( தமிழில்: கொமபேசியூனாயரு) மற்றும் ஃளோஸ்சாங்தோரும் என்ற புத்தகத்தை தமிழ் படுத்தியுள்ளார். | |||
1553ல் இந்தியாவின் கடற்கரையில் அமைந்திருந்த போர்த்துக்கீசிய உடமைகளுக்கு எதிரான துருக்கிய ஓட்டோமான் தாக்குதலின் முக்கிய தளமாக புன்னக்காயல் இருந்தது. போர்த்துக்கீசியர்கள் வாணிபத்தை நிறுவ முற்பட்ட தூத்துக்குடியைச் சுற்றியுள்ள முத்துக்குளித்துறை கடலோரப் படைகளை தாக்கியது. அவர்களுக்கு மலபார் மரக்கார் முஸ்லீம்கள் போரில் உதவி செய்தனர். மதுரை வித்துல நாயக்கருடன் மறைமுக உடன்படிக்கையை ஏற்படுத்தினர் (2). | |||
போர்த்துக்கீசியர்களை புன்னக்காயலில் கைதுசெய்தனர். மேலும் அங்குள்ள தேவாலயர்களைத் தீக்கறையாக்கினர். (2) 1600-ல் திருப்பணியாளர் ஹென்ரிக் ஹென்றிக்கஸ் புன்னக்காயலில் மரணடமடைந்தார். | |||
== அடிப்படை வசதிகள் == | == அடிப்படை வசதிகள் == |