29,817
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 53: | வரிசை 53: | ||
[[படிமம்:Subramanya_Bharathi.jpg|thumb|சுப்பிரமணிய பாரதி]] | [[படிமம்:Subramanya_Bharathi.jpg|thumb|சுப்பிரமணிய பாரதி]] | ||
<poem> | <poem> | ||
கவிதை எழுதுபவன் கவியன்று. | |||
கவிதையே வாழ்க்கையாக உடையோன், | |||
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், | |||
அவனே கவி </poem> - பாரதி. | |||
<poem> | |||
''நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், | ''நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், | ||
''இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' - பாரதி. | ''இமைப்பொழுதும் சோராதிருத்தல்</poem>'' - பாரதி. | ||
தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். [[சமசுகிருதம்|சமற்கிருதம்]], [[வங்காள மொழி|வங்காளம்]], [[இந்தி]], [[பிரெஞ்சு மொழி|பிரான்சியம்]], [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர். | தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். [[சமசுகிருதம்|சமற்கிருதம்]], [[வங்காள மொழி|வங்காளம்]], [[இந்தி]], [[பிரெஞ்சு மொழி|பிரான்சியம்]], [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர். | ||
<poem> | <poem> | ||
தேடிச் சோறு நிதந் தின்று | |||
:பல சின்னஞ் சிறு கதைகள் பேசி | :பல சின்னஞ் சிறு கதைகள் பேசி | ||
:மனம் வாடித் துன்பமிக உழன்று | :மனம் வாடித் துன்பமிக உழன்று | ||
வரிசை 67: | வரிசை 70: | ||
:கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும் | :கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும் | ||
:பல வேடிக்கை மனிதரைப் போலே | :பல வேடிக்கை மனிதரைப் போலே | ||
:நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? | :நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? | ||
</poem> | </poem> | ||
வரிசை 96: | வரிசை 99: | ||
1905-ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்: | 1905-ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்: | ||
<poem> | <poem> | ||
"சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின் | |||
:பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும் | :பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும் | ||
"உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் | "உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் | ||
செலுத்துவாராக” | செலுத்துவாராக” </poem> | ||
இச்சம்பவம் நடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு , கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்: “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” இந்தக் கட்டுரையைப் பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7-ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்: | இச்சம்பவம் நடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு , கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்: “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” இந்தக் கட்டுரையைப் பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7-ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்: | ||
<poem> | <poem> | ||
“மாகாளி பராசக்தி உருசிய நாட் | |||
:டினிற் கடைக்கண் வைத்தாளங்கே | :டினிற் கடைக்கண் வைத்தாளங்கே | ||
:ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி | :ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி | ||
:கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...” | :கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...”</poem> | ||
== பாரதியார் நினைவுச் சின்னங்கள் == | == பாரதியார் நினைவுச் சின்னங்கள் == |
தொகுப்புகள்