வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) (மூலத்தை காட்டு)
00:38, 16 மார்ச் 2022 இல் நிலவும் திருத்தம்
, 16 மார்ச் 2022தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>சத்திரத்தான் |
imported>Krishnamurthy GovindaReddy No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''வந்தவாசி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இது [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதியில்]] அடங்குகிறது. இதன் தொகுதி எண் 69. அச்சரப்பாக்கம், உத்திரமேரூர், செய்யாறு, பெரணமல்லூர், செஞ்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. | '''வந்தவாசி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இது [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதியில்]] அடங்குகிறது. இதன் தொகுதி எண் 69. அச்சரப்பாக்கம், உத்திரமேரூர், செய்யாறு, பெரணமல்லூர், செஞ்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. | ||
2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் பெரணமல்லூர் | 2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதி கலைக்கப்பட்டதுடன், அந்தத் தொகுதியில் இருந்த கிராமங்கள் செய்யாறு, வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளில் சேர்க்கப்பட்டன. வந்தவாசி தொகுதியில் [[வந்தவாசி]] [[நகராட்சி]], [[வந்தவாசி ஊராட்சி ஒன்றியம்]], [[தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்]], [[தேசூர்]] மற்றும் [[பெரணமல்லூர்]] ஆகிய [[பேரூராட்சி]]கள் உள்ளன. | ||
வந்தவாசி | வந்தவாசி தொகுதியைப் பொறுத்த வரைவில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் பெருமளவில் உள்ளனர். முதலியார்கள், முஸ்லிம்கள், ஜைனர்கள், நாயுடு, ரெட்டியார் மற்றும் இதர இனத்தவர்களும் உள்ளனர். | ||
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] | [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] மொத்த வாக்காளர்கள் 2,39,760 பேர், ஆண்கள் 1,18,230 பேர், பெண்கள் 1,21,439 பேர், மூன்றாம் பாலித்தனவர்கள் 1. [[அதிமுக ]] கூட்டணியின் சார்பில் [[பாட்டாளி மக்கள் கட்சி]]யின் எஸ். முரளிசங்கர், [[திமுக]] சார்பில் எஸ். அம்பேத்குமார், [[மக்கள் நீதி மய்யம்]] சார்பில் சுரேஷ், [[நாம் தமிழர் கட்சி]] சார்பில் பிரபாவதி, [[அமமுக]] சார்பில் பி. வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.<ref>[https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/25122050/2471708/Vandavasi-constituency-Overview.vpf 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தல்: வந்தவாசி தொகுதி கண்ணோட்டம்]</ref> | ||
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் == | == தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் == | ||
வரிசை 57: | வரிசை 57: | ||
*1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் சி. செங்குட்டுவன் 14522 (17.93%) வாக்குகள் பெற்றார். | *1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் சி. செங்குட்டுவன் 14522 (17.93%) வாக்குகள் பெற்றார். | ||
*1991ல் பாமகவின் ஜி. மூர்த்தி 21649 (20.62%) வாக்குகள் பெற்றார். | *1991ல் பாமகவின் ஜி. மூர்த்தி 21649 (20.62%) வாக்குகள் பெற்றார். | ||
*1996ல் சுயேச்சை எ. வி. தேவராசு 13496 (12.30%) வாக்குகள் பெற்றார். | *1996ல் சுயேச்சை எ.வி. தேவராசு 13496 (12.30%) வாக்குகள் பெற்றார். | ||
*2006ல் தேமுதிகவின் என். சிவசண்முகம் 9096 வாக்குகள் பெற்றார். | *2006ல் தேமுதிகவின் என். சிவசண்முகம் 9096 வாக்குகள் பெற்றார். | ||