வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 1: வரிசை 1:
'''வந்தவாசி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில்  [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இது [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதியில்]] அடங்குகிறது. இதன் தொகுதி எண் 69. அச்சரப்பாக்கம், உத்திரமேரூர், செய்யாறு, பெரணமல்லூர், செஞ்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதி கலைக்கப்பட்டதுடன், அந்த தொகுதியில் இருந்து கிராமங்கள் செய்யாறு, வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளில் சேர்க்கப்பட்டது. வந்தவாசி தொகுதியில் [[வந்தவாசி]] [[நகராட்சி]], [[வந்தவாசி ஊராட்சி ஒன்றியம்]], [[தெள்ளார் ஊராட்சி ஒன்றியம்]], [[தேசூர்]] மற்றும் [[பெரணமல்லூர்]] ஆகிய [[பேரூராட்சி]]கள் உள்ளன.
2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதி கலைக்கப்பட்டதுடன், அந்த தொகுதியில் இருந்து கிராமங்கள் செய்யாறு, வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளில் சேர்க்கப்பட்டது. வந்தவாசி தொகுதியில் [[வந்தவாசி]] [[நகராட்சி]], [[வந்தவாசி ஊராட்சி ஒன்றியம்]], [[தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்]], [[தேசூர்]] மற்றும் [[பெரணமல்லூர்]] ஆகிய [[பேரூராட்சி]]கள் உள்ளன.

வந்தவாசி தொகுதியை பொறுத்த வரைவில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் பெருமளவில் உள்ளனர். முதலியார்கள், முஸ்லிம்கள், ஜைனர்கள், நாயுடு, ரெட்டியார் மற்றும் இதர இனத்தவர்களும் உள்ளனர்.
வந்தவாசி தொகுதியை பொறுத்த வரைவில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் பெருமளவில் உள்ளனர். முதலியார்கள், முஸ்லிம்கள், ஜைனர்கள், நாயுடு, ரெட்டியார் மற்றும் இதர இனத்தவர்களும் உள்ளனர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/85140" இருந்து மீள்விக்கப்பட்டது