டி. பிருந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = 1912 | birth_place = | death_date = 1996 | death_place = | othername = | education = | known_for = | occupation = | yearsact..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

No edit summary

வரிசை 33: வரிசை 33:
ஆகவே பிருந்தா தனம்மாளின் உன்னதமான, நுணுக்கமான பாணியையும் நயினா பிள்ளையின் ஆண்மை கம்பீரத்துடன் கூடிய பாணியையும் ஒன்றுசேர்த்து இழையோடுமாப் போல பாடினார்.

==இசைப் பணி==

இசைப் பணி

===இசை அறிவு===
==இசை அறிவு==
அவரது அபிமானிகளும் இசை இரசிகர்களும் அவரை ஒரு அசாதாரண இசை அறிவு படைத்தவராக கருதினார்கள்.

அவர் [[பேகடா]], முகாரி, [[சகானா]], சுருட்டி, வராளி, [[யதுகுலகாம்போதி]] போன்ற சிக்கலான அமைப்பையும் நுணுக்கமான கமகங்களையும் கொண்ட இராகங்களை இசைப்பதில் வல்லவர். கருநாடக இசை மும்மூர்த்திகள், பட்னம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் அரிய [[கீர்த்தனை]]கள், க்ஷேத்திரையா [[பதம் (இசை)|பதம்]] மற்றும் [[ஜாவளி]]களுக்கு அவர் ஒரு களஞ்சியமாக திகழ்ந்தார்.

===இசை ஆசிரியர்===
==இசை ஆசிரியர்==
இவரின் இசை பாண்டித்தியமும் நிபுணத்துவத்துவமும் பல இசையாளர்களைக் கவர்ந்தது. அவர்கள் பிருந்தாவிடம் இசைப்பயிற்சி பெற வந்தார்கள். [[சங்கீத கலாநிதி]]கள் [[செம்மங்குடி சீனிவாச ஐயர்]], [[எம். எஸ். சுப்புலட்சுமி]], [[ஆர். கே. ஸ்ரீகண்டன்]] ஆகியோர் அவரிடம் இசை கற்றனர். இசையாளர்கள் [[இராமநாதன் கிருஷ்ணன்]], [[அருணா சாய்ராம்]], [[சித்திரவீணை ரவிகிரண்]], பி. கிருஷ்ணமூர்த்தி, சித்திரவீணை கணேஷ், கே. என். சசிகிரண், கிரணவல்லி வித்யாசங்கர், கீதா ராஜா, பி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் பிருந்தாவின் முழு நேர மாணவர்கள். அவரது பேரனும் சீடருமாகிய [[திருவாரூர்]] எஸ். கிரீஷ் ஒரு சாதனை இசைக் கலைஞர் ஆவார்.

===அரங்கு இசை===
==அரங்கு இசை==
பிருந்தா தொடக்க காலத்தில் பெருமளவு தனது சகோதரியான டி. முக்தாவுடன் இணைந்தும் பிற்காலத்தில் தனது மகள் வேகவாகினி விஜயராகவனுடன் சேர்ந்தும் இசைக் கச்சேரிகள் செய்தார்.
இவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] [[வாசிங்டன்]] மாநில [[சியாட்டில்]] பல்கலைக் கழகத்திலும் ஒரு வெளிப்பேர் கலைஞராக பணியாற்றினார்.<ref>[http://www.carnaticcorner.com/articles/brinda.txt Article on T. Brinda]</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/8331" இருந்து மீள்விக்கப்பட்டது