திருமழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,180 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  23 பெப்ரவரி 2013
imported>Shanmugam murugaraj
சி (→‎மக்கள் வகைப்பாடு: ஆண்மீக வரலாறு)
imported>Booradleyp
வரிசை 21: வரிசை 21:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,286 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருமழிசை மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 71%,  பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருமழிசை மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆனமீகம்:-
==சிறப்பு==
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, திருமழிசை ஆழ்வார் அவதரித்த தலமாகும். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராவார்.   
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, [[திருமழிசை ஆழ்வார்]] அவதரித்த தலமாகும். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவராவார்.   
திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் மட்டுமே உள்ளது. மற்ற அனைத்து ஆலயங்களிலும் 63நாயன்மார்க்ளுடந்ததான் காட்சியளிப்பார். ஒரு சில கோயில்களில் கோயில் பிரகாரத்தில் திருமழிசை ஆழ்வார் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் உள்ளது. இந்தக் கோயில் ஜெகன்னாதப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு அருகிலேயே வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் அஷ்டலட்சுமிகளுடன் காட்சி அளிக்கிறார்.
 
மேலும் இங்குள்ள வீற்றிருந்த பெருமாள் கோவிலில் பெருமாள் உட்கார்ந்த கோலத்தில் அஷ்டலஷ்மிகளுடன் காட்சி அளிக்கிறார். இத்திருத்தலம் மட்டும்தான் உலகிலேயே சிறந்த வைணவத்தலமாகும். இங்கு வந்து அருள்பெற்று சென்றவர்கள் பின்னாளில் VIP-க்களாக ஆகிவிடுவதாலும், -VEETRIRUNTHA PERUMAL KOIL-ன், சுருக்கம் VIP என்பதாலும், தற்போது இக்க்க்கொவில் VIP கோயில் என்று அழைக்கப்படுகிறது.
தலைநாடு:-
கைத்தறி நெசவுத்தொழில் பிரதானத்தொழில் என்ற அடிப்படியயிலும், கைக்கோலர்,செங்குந்தர் சமூகத்தினர் மிக அதிக  வாழ்ந்ததினால் செங்குந்தர்  குலத்தோரின் தலைனாடாக இது பதியப்பட்டுள்ளது.  செங்குந்தர் சமூகத்தினர் நகரத்த்தின் மற்ற பகுதிகளான சைதை, மாம்பலம், குன்றத்தூர் இன்னும் பல ஊர்கள், ஏன், சென்னை பட்டினமே திருமழிசையின் ஆளுகயிநன்கீழ்தான் உள்ளது. இந்த ஊர் ராஜா நாடாகவும்,  குன்றத்தூர் மந்திரி நாடாகவும் பதியப்பட்டு, இப்பவும் ஆண்டுதோறும் ராஜா பட்டமும் மந்திரி பட்டமும் கட்டப்பட்டுவருகின்றன.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/82048" இருந்து மீள்விக்கப்பட்டது