திருநின்றவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Rajagopalan86~tawiki
No edit summary
imported>Kanags
சிNo edit summary
வரிசை 22: வரிசை 22:


==கோவில்கள்==
==கோவில்கள்==
திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில் , 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இதை தவிர, இங்கு திரு ஹ்ரித்யாலீஸ்வரர் திருக்கோவில் சுமார் 1500 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டு இன்றும் நன்றாக பராமரிக்கபட்டு வருகிறது. இந்த கோவில்கள் பல்லவர் காலத்தில் கட்டபட்டது. திருநின்றவூர் ஏறி மிகவும் பெரியதாகும். திரு ஏறி காத்த ராமர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. திருநின்றவூர் வரும் அணைத்து மக்களும் இந்த கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நல்லது.
திருநின்றவூர் ஸ்ரீ [[பக்தவத்சல பெருமாள் கோவில்]], 108 [[திவ்ய தேசம்|திவ்யதேசங்களில்]] ஒன்றாகும். இதைத் தவிர, இங்கு திரு இரித்யாலீசுவரர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு இன்றும் நன்றாக பராமரிக்கபட்டு வருகிறது. இந்த கோவில்கள் [[பல்லவர்]] காலத்தில் கட்டபட்டது. திருநின்றவூர் ஏரி மிகவும் பெரியதாகும். திரு ஏரி காத்த ராமர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது.


==பேருந்து வசதி==
==பேருந்து வசதி==
சென்னை மாநகர பேருந்துகளின் விவரம்
[[சென்னை]] மாநகர [[பேருந்து]]களின் விவரம்:
# M54A --> பூவிருந்தவல்லி - திருநின்றவூர்  
# M54A --> [[பூவிருந்தவல்லி]] - திருநின்றவூர்  
# 65C  --> அம்பத்தூர் தொழிற்பேட்டை - பாக்கம், வழி திருநின்றவூர்
# 65C  --> அம்பத்தூர் தொழிற்பேட்டை - பாக்கம், வழி திருநின்றவூர்
# M70E --> CMBT - வேப்பம்பட்டு, வழி திருநின்றவூர்
# M70E --> CMBT - வேப்பம்பட்டு, வழி திருநின்றவூர்
வரிசை 40: வரிசை 40:
# T16  --> ஆவடி - திருவள்ளூர், வழி திருநின்றவூர்  
# T16  --> ஆவடி - திருவள்ளூர், வழி திருநின்றவூர்  


==இரயில் வசதி==
==தொடருந்து வசதி==
சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் மார்கமாக திருவள்ளூர், திருத்தணி, கடம்பத்தூர் வரை இயக்கப்படும் அணைத்து புறநகர் மின்சார இரைல்களும் திருநின்றவூர் இரயில் நிலையத்தில் நிற்கும்.
சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, கடம்பத்தூர் வரை இயக்கப்படும் அனைத்து புறநகர் மின்சார [[தொடருந்து]]களும் திருநின்றவூர் தொடருந்து நிலையத்தில் நிற்கும்.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/81314" இருந்து மீள்விக்கப்பட்டது