பொன்னேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,122 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 அக்டோபர் 2021
imported>Gowtham Sampath
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 19: வரிசை 19:
|இணையதளம்  =www.townpanchayat.in/ponneri  
|இணையதளம்  =www.townpanchayat.in/ponneri  
|}}
|}}
'''பொன்னேரி''' ([[ஆங்கிலம்]]:'''Ponneri'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட [[பேரூராட்சி]] ஆகும். பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.
'''பொன்னேரி''' ([[ஆங்கிலம்]]:'''Ponneri'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட [[பேரூராட்சி]] ஆகும். பொன்னேரிப் [[பேரூராட்சி]], 16 அக்டோபர் 2021 அன்று [[நகராட்சி]]யாக  உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf  தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.
 
==அமைவிடம்==  
==அமைவிடம்==  
இப்பேருராட்சியானது மாவட்ட தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளுாிலிருந்து]] 60 கி.மீ தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் [[பழவேற்காடு]] 19 கிமீ; மேற்கில் [[செங்குன்றம்]] 22 கிமீ; வடக்கில் [[கும்மிடிப்பூண்டி]] 18 கிமீ; தெற்கில் [[மீஞ்சூர்]] 12 கிமீ தொலைவில் உள்ளது.
இப்பேருராட்சியானது மாவட்ட தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளுாிலிருந்து]] 60 கி.மீ தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் [[பழவேற்காடு]] 19 கிமீ; மேற்கில் [[செங்குன்றம்]] 22 கிமீ; வடக்கில் [[கும்மிடிப்பூண்டி]] 18 கிமீ; தெற்கில் [[மீஞ்சூர்]] 12 கிமீ தொலைவில் உள்ளது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/81281" இருந்து மீள்விக்கப்பட்டது