முல்லைச் சகோதரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | education = | known_for = | occupation = | yearsactive =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 17: வரிசை 17:
| awards =
| awards =
| spouse        =   
| spouse        =   
|parents      =
|parents      = சூ. பொன்னையா
| website      =  
| website      =  
| genre    =
| genre    =
வரிசை 24: வரிசை 24:




முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் பிறந்த மூத்தக் கலைஞர் சூ. பொன்னையா அவர்களின் மூத்த மகளாக பிறந்த புவனேஸ்வரி அவர்களும் அவரது சகோதரிகளும் '''முல்லைச்சகோதரிகள்''' என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டவர்கள். தந்தையார் சூ. பொன்னையா சிறந்த இசை நாடக மற்றும் நடனக் கலைஞர் ஆதலால் அவரிடம் சிறு வயது முதல் ஒரு குருவிடம் கற்பது போல் முறையாக பயின்றவர்கள். 'அண்ணாவியார்' என்று கலைஞர்களால் அன்பாக அழைக்கப்பட்ட இவரது தந்தையார், முள்ளியவளை கிராமத்தில் கலை வளர்த்தவரும் அனேகக் கலைஞர்களை உருவாக்கியவரும் ஆவார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் பிறந்த மூத்தக் கலைஞர் சூ. பொன்னையா அவர்களின் மூத்த மகளாக பிறந்த புவனேஸ்வரி அவர்களும் அவரது சகோதரிகளும் '''முல்லைச்சகோதரிகள்''' என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டவர்கள் [https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fglobaltamilnews.net%2F2021%2F157030%2F&psig=AOvVaw0yo3rvm5Un0a0hoisgN1Ez&ust=1709277653634000&source=images&cd=vfe&opi=89978449&ved=0CBIQjhxqFwoTCLiN2c6B0IQDFQAAAAAdAAAAABAR புகைப்படத்திற்கு நன்றி Global Tamil News]. தந்தையார் சூ. பொன்னையா சிறந்த இசை நாடக மற்றும் நடனக் கலைஞர் ஆதலால் அவரிடம் சிறு வயது முதல் ஒரு குருவிடம் கற்பது போல் முறையாக பயின்றவர்கள். 'அண்ணாவியார்' என்று கலைஞர்களால் அன்பாக அழைக்கப்பட்ட இவரது தந்தையார், முள்ளியவளை கிராமத்தில் கலை வளர்த்தவரும் அனேகக் கலைஞர்களை உருவாக்கியவரும் ஆவார்.


புவனேஸ்வரி தனது கம்பீரக்குரலால் இசைக்கும் பாங்கே தனியானது. ஈழத்து மெல்லிசை பாடல்கள் முதல் சமகாலத்தில் எழுச்சிப் பாடல்கள் வரையாக நிறைய பாடல்கள் பாடியுள்ளார். திருமணத்தின் பின்னர் தனது கணவரின் பெயரையும் இணைத்து '''புவனா இரத்தினசிங்கம்'' என அழைக்கப்படுகிறார்.
புவனேஸ்வரி தனது கம்பீரக்குரலால் இசைக்கும் பாங்கே தனியானது. ஈழத்து மெல்லிசை பாடல்கள் முதல் சமகாலத்தில் எழுச்சிப் பாடல்கள் வரையாக நிறைய பாடல்கள் பாடியுள்ளார். திருமணத்தின் பின்னர் தனது கணவரின் பெயரையும் இணைத்து '''புவனா இரத்தினசிங்கம்'' என அழைக்கப்படுகிறார்.
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/8089" இருந்து மீள்விக்கப்பட்டது