→திருவிழாக்கள்
imported>Selvakumar mallar |
imported>Selvakumar mallar |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3583 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref> http://www.voiceofbharat.org/tirunelveli/view_results.asp?NAME=&sorttype=ASC&NAV=6&sortid=LEVEL - 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 1767 ஆண்கள், 1816 பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-188, பெண் குழந்தைகள்-164, ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3583 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref> http://www.voiceofbharat.org/tirunelveli/view_results.asp?NAME=&sorttype=ASC&NAV=6&sortid=LEVEL - 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 1767 ஆண்கள், 1816 பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-188, பெண் குழந்தைகள்-164, ஆவார்கள். | ||
==திருவிழாக்கள்== | ==சமயங்கள் மற்றும் திருவிழாக்கள்== | ||
[[படிமம்:ChristianitySymbol.PNG|19px]] [[கிறித்தவத் தேவாலயம்|தேவாலயங்கள்]] | |||
1)[[தூய பவுல்தேவாலயம் மேல இலந்தைகுளம்|தூய பவுல் ஆலய]] பிரதிஷ்டை திருவிழா (7 நாட்கள்) ஒவ்வொரு [[மே]] மாதம். | 1)[[தூய பவுல்தேவாலயம் மேல இலந்தைகுளம்|தூய பவுல் ஆலய]] பிரதிஷ்டை திருவிழா (7 நாட்கள்) ஒவ்வொரு [[மே]] மாதம். | ||
2)[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ஆர்.சி கத்தோலிக்க]]த் திருவிழா (3 நாட்கள்) ஒவ்வொரு மே மாதம். | 2)[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ஆர்.சி கத்தோலிக்க]]த் திருவிழா (3 நாட்கள்) ஒவ்வொரு மே மாதம். | ||
3)[[ | [[Image:Om.svg|19px]] [[கோயில்|இந்து கோயில்கள்]] | ||
1)[[இசக்கி அம்மன்|இசக்கியம்மன் கோயில்]], [[சுடலை மாடன்|சுடலை மாடன் கோயில்]], மற்றும் [[விநாயகர்|விநாயகர் கோயில்]] ஆகிய கோயில் உள்ளது. இவற்றின் [[கொடை விழா]] ஒவ்வொரு ஆண்டும் [[ஆகஸ்டு]] மாதம் கடைசி 3 நாள்கள் கொண்டாடப்படுகின்றது. | |||
2)[[மாரி அம்மன்|மாரியம்மன் கோயில்]], [[கறுப்புசாமி|கறுப்பசாமி கோயில்]], மற்றும் [[ஜயனார்|ஜயனார் கோயில்]] இவை ஒவ்வொரு ஆண்டும் [[மே|மே மாதம்]] அன்று [[கொடை விழா|கொடை விழாக்கள்]] கொண்டாடபடுகின்றது. | |||
[[Image:IslamSymbolAllahComp.PNG|19px]] [[பள்ளிவாசல்|பள்ளிவாசல்(மசூதி)]] | |||
இந்த ஊரின் வடதிசை மத்தியில் ஒரு பழமை வாய்ந்த [[பள்ளிவாசல்|பள்ளிவாசல்(மசூதி)]] உள்ளது. இவ் ஊரில் முஸ்லிம்கள் இல்லை இருப்பினும் பக்கத்துக் [[ஊர்|கிராமங்களில்]] வசிக்கும் [[முஸ்லிம்]] மக்கள் இங்கு வருடம் தோறும் [[டிசம்பர்|டிசம்பர் மாதம்]] 24 ஆம் தேதி அன்று [[சந்தனக் கூடு]] என்னும் திருவிழாவை மிகச்சிறப்பாக கொண்டாடுவார்கள். | |||
==பள்ளிக்கூடங்கள்== | ==பள்ளிக்கூடங்கள்== |