மேல இலந்தைகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
உரை திருத்தம்
imported>Selvakumar mallar
imported>Kanags
சி (உரை திருத்தம்)
வரிசை 19: வரிசை 19:
பின்குறிப்புகள் =  
பின்குறிப்புகள் =  
}}
}}
'''மேல இலந்தைகுளம்''' ([[ஆங்கிலம்]]:mela ilandaikulam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[ஊர்|கிராமம்]] ஆகும்.
'''மேல இலந்தைகுளம்''' (''Mela Ilandaikulam''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[ஊர்|கிராமம்]] ஆகும்.


==வரலாறு==
==வரலாறு==
மேல இலந்தைகுளம் இவ் ஊரிர்க்கு இந்த பெயர் வர இந்த ஊரில் உள்ள [[கிலோ|3கிலோ]] [[மீட்டர்]] நீலமும் [[கிலோ|2கிலோ]]  [[மீட்டர்]] [[அகலம்|அகலமும்]] கொண்ட [[குளம்|குளமும்]] ஒரு காரணமாகும். இந்த குளத்தில் சேமிக்கப்படும் [[மழை]] நீர் [[வேளாண்மை|விவசாயத்திர்க்கு]] மிகவும் பயனுடையதாக உள்ளது. அது மட்டும்மல்லாமல் இந்த குளத்தில் அதிக [[இலந்தைப்பழம்|இலந்தைப்பழத்தின்]] மரங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஊருக்கு இலந்தைகுளம் என பெயர் வந்தது.
மேல இலந்தைகுளம் இவ்வூருக்கு இந்தப் பெயர் வர இந்த ஊரில் உள்ள 3 [[கிலோமீட்டர்|கிமீ]] நீளமும் 2 கிமீ அகலமும் கொண்ட [[குளம்|குளமும்]] ஒரு காரணமாகும். இந்தக் குளத்தில் சேமிக்கப்படும் [[மழை]] நீர் [[வேளாண்மை|விவசாயத்துக்கு]] மிகவும் பயனுடையதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தக் குளத்தில் [[இலந்தைப்பழம்|இலந்தை]] மரங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஊருக்கு இலந்தைகுளம் என பெயர் வந்தது.


==மக்கள்வகைப்பாடு==
==மக்கள்வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3583 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref> http://www.voiceofbharat.org/tirunelveli/view_results.asp?NAME=&sorttype=ASC&NAV=6&sortid=LEVEL - 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்களதொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref>  இவரகளில் 1767 ஆண்கள், 1816 பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-188, பெண் குழந்தைகள்-164, ஆவார்கள்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3583 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref> http://www.voiceofbharat.org/tirunelveli/view_results.asp?NAME=&sorttype=ASC&NAV=6&sortid=LEVEL - 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்களதொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref>  இவர்களில் 1767 ஆண்கள், 1816 பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-188, பெண் குழந்தைகள்-164, ஆவார்கள்.


==திருவிழாக்கள்==
==திருவிழாக்கள்==
* [[தூய பவுல் தேவாலயம்|தூய பவுல் ஆலய பிரதிஷ்டை திருவிழா]] (7 நாட்கள்) ஒவ்வொரு [[மே]] [[மாதம்]].
*தூய பவுல் ஆலய பிரதிஷ்டை திருவிழா (7 நாட்கள்) ஒவ்வொரு [[மே]] மாதம்.
*[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ஆர்.சி கத்தோலிக்க திருவிழா]] (3 நாட்கள்) ஒவ்வொரு [[மே]]  [[மாதம்]].
*[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ஆர்.சி கத்தோலிக்க]]த் திருவிழா (3 நாட்கள்) ஒவ்வொரு மே மாதம்.
*[[இந்து|இந்துக்களின் கோவில்கொடை]] (3 நாடகள்) [[டிசம்பர்]] [[மாதம்]]
*[[இந்து|இந்து]]க்களின் கோவில்கொடை (3 நாடகள்) [[திசம்பர்]] மாதம்


==பள்ளிககூடங்கள்==
==பள்ளிககூடங்கள்==
வரிசை 37: வரிசை 37:


==மின்சாரம் தயாரிப்பு==
==மின்சாரம் தயாரிப்பு==
இந்த ஊரினைச் சுற்றி நான்கு திசையிலும் சுமார் [[500]] மின்சாரக் காற்றாடி அமைக்கப்பட்டு [[மின்சாரம்]] தயாரிக்கப்படிகிரது. ஒரு [[காற்று|காற்றாடிறின்]] மூலம் [[1250]] [[வாட்|கிலோ வாட்ஸ்]] மின்சாரம் தயாரிக்கப்படுகிரது.
இந்த ஊரினைச் சுற்றி நான்கு திசையிலும் சுமார் 500 மின்சாரக் காற்றாடி அமைக்கப்பட்டு [[மின்சாரம்]] தயாரிக்கப்படுகிறது. ஒரு [[காற்றாலை|காற்றாடி]]யின் மூலம் 1250 [[வாட்|கிலோ வாட்ஸ்]] மின்சாரம் தயாரிக்கப்படுகிரது.


==படத்தொகுப்புகள்==
==படத்தொகுப்புகள்==
வரிசை 43: வரிசை 43:
படிமம்:Ilanthai_c.s.i_3.JPEG|மேல இலந்தைகுளத்தில் உள்ள  தூய பவுல் தேவாலயத்தின் கோபுரம்
படிமம்:Ilanthai_c.s.i_3.JPEG|மேல இலந்தைகுளத்தில் உள்ள  தூய பவுல் தேவாலயத்தின் கோபுரம்
படிமம்:ILANDTHAI NEW R.C5.JPEG|மேல இலந்தைகுளத்தில் உள்ள  ஆர்.சி கத்தோலிக்கத் தேவாலயம்
படிமம்:ILANDTHAI NEW R.C5.JPEG|மேல இலந்தைகுளத்தில் உள்ள  ஆர்.சி கத்தோலிக்கத் தேவாலயம்
படிமம்:POWER FAN.JPEG|காற்றில் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலையின் முழு அளவு காற்றாடியின் தோற்றம்
படிமம்:POWER FAN.JPEG|காற்றில் மின்சாரம் தயாரிக்கும் [[காற்றாலை]]யின் முழு அளவு காற்றாடியின் தோற்றம்
</gallery>
</gallery>
==இதையும் பார்க்க==
[[பயனர்:selvakumar mallar |அச்சகம்_செல்வக்குமார் மேல இலந்தைகுளம்]]


==ஆதாரம்==
==ஆதாரம்==
<references/>
<references/>
{{TamilNadu-geo-stub}}


[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[en:Mela Ilandaikulam]]
[[en:Mela Ilandaikulam]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/80472" இருந்து மீள்விக்கப்பட்டது