மேல இலந்தைகுளம்
imported>Selvakumar mallar ("<Gallery> படிமம்:Ilanthai_c.s.i_3.JPEG|thumb|150px|மே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
imported>Selvakumar mallar (மேல இலந்தைகுளம்) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | | {{Infobox Indian Jurisdiction | | ||
|நகரத்தின் பெயர் = மேல இலந்தைகுளம் | | |நகரத்தின் பெயர் = மேல இலந்தைகுளம் | | ||
வரிசை 22: | வரிசை 19: | ||
பின்குறிப்புகள் = | பின்குறிப்புகள் = | ||
}} | }} | ||
'''மேல இலந்தைகுளம்''' ([[ஆங்கிலம்]]:mela ilandaikulam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[ஊர்|கிராமம்]] ஆகும். | |||
==வரலாறு== | |||
மேல இலந்தைகுளம் இவ் ஊரிர்க்கு இந்த பெயர் வர இந்த ஊரில் உள்ள [[கிலோ|3கிலோ]] [[மீட்டர்]] நீலமும் [[கிலோ|2கிலோ]] [[மீட்டர்]] [[அகலம்|அகலமும்]] கொண்ட [[குளம்|குளமும்]] ஒரு காரணமாகும். இந்த குளத்தில் சேமிக்கப்படும் [[மழை]] நீர் [[வேளாண்மை|விவசாயத்திர்க்கு]] மிகவும் பயனுடையதாக உள்ளது. அது மட்டும்மல்லாமல் இந்த குளத்தில் அதிக [[இலந்தைப்பழம்|இலந்தைப்பழத்தின்]] மரங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஊருக்கு இலந்தைகுளம் என பெயர் வந்தது. | |||
==மக்கள்வகைப்பாடு== | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3583 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref> www.voiceofbharat.org/tirunelveli/view_results.asp?NAME=&sorttype=ASC&NAV=6&sortid=LEVEL - 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்களதொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவரகளில் 1767 ஆண்கள், 1816 பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-188, பெண் குழந்தைகள்-164, ஆவார்கள். | |||
==திருவிழாக்கள்== | |||
* [[தூய பவுல் தேவாலயம்|தூய பவுல் ஆலய பிரதிஷ்டை திருவிழா]] (7 நாட்கள்) ஒவ்வொரு [[மே]] [[மாதம்]]. | |||
*[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ஆர்.சி திருவிழா]] (3 நாட்கள்) ஒவ்வொரு [[மே]] [[மாதம்]]. | |||
*[[இந்து|இந்துக்களின் கோவில்கொடை]] (3 நாடகள்) [[டிசம்பர்]] [[மாதம்]] | |||
==பள்ளிககூடங்கள்== | |||
*டீ.டி.டீ.ஏ நடுநிலைப்பள்ளி (1 முதல் 8 முடிய) | |||
*திரு இருதய மேல் நிலைப் பள்ளி (1 முதல் 12 முடிய) | |||
==மின்சாரம் தயாரிப்பு== | |||
இந்த ஊரினைச் சுற்றி நான்கு திசையிலும் சுமார் [[500]] மின்சாரக் காற்றாடி அமைக்கப்பட்டு [[மின்சாரம்]] தயாரிக்கப்படிகிரது. ஒரு [[காற்று|காற்றாடிறின்]] மூலம் [[1250]] [[வாட்|கிலோ வாட்ஸ்]] மின்சாரம் தயாரிக்கப்படுகிரது. | |||
==படத்தொகுப்புகள்== | |||
<gallery> | |||
படிமம்:Ilanthai_c.s.i_3.JPEG|மேல இலந்தைகுளத்தில் உள்ள தூய பவுல் தேவாலயத்தின் கோபுரம் | |||
படிமம்:ILANDTHAI NEW R.C5.JPEG|மேல இலந்தைகுளத்தில் உள்ள ஆர்.சி கத்தோலிக்கத் தேவாலயம் | |||
படிமம்:POWER FAN.JPEG|காற்றில் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலையின் முழு அளவு காற்றாடியின் தோற்றம் | |||
</gallery> | |||
==இதையும் பார்க்க== | |||
[[www.ibibo.com/selvakumarmallar|அச்சகம்_செல்வக்குமார் மேல இலந்தைகுளம்]] | |||
==ஆதாரம்== | |||
<references/> | |||
{{TamilNadu-geo-stub}} | |||
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] | |||
[[en:Mela Ilandaikulam]] |