உவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,009 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  29 அக்டோபர் 2024
சி
Letchumanan Narayananஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>அந்தோணி ஞானராஜ் அ
No edit summary
imported>Nan
சி (Letchumanan Narayananஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 1: வரிசை 1:
வேதாகமத்தின் "ஒப்பீர்" துறைமுகம் திருநெல்வேலி மாவட்டத்தின் "உவரி" என்பது நிரூபணம்.
{{Infobox Indian Jurisdiction |
 
பாலஸ்‌தீனத்தில்‌ ஏறக்குறைய மூவாயிரம் வருடங்களுக்கு முன்‌ அரசாண்ட சாலொமோன்‌  அரசனின்‌ கப்பல்‌ "ஒப்பீர்" என்ற அன்றைய துறைமுகத்தில் இருந்து தங்கம்‌, சந்தனக்கட்டை, மயில்‌ முதலியவற்றை ஏற்றிச்‌ சென்றதாக வேதாகமத்திலும்‌ மற்றும்‌ ௮னேக சரித்திர நூல்களிலும்‌ குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
இந்த "ஒப்பீர்" துறைமுகம்‌ எங்கு இருந்தது என்பதைக்‌ கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் பல காலமாக முயன்று வந்ததுண்டு.
 
அது இப்போது திருநெல்வேலி ஜில்லாவில்‌ திசையன்விளை அருகிலுள்ள "உவரி" என்ற சிற்றூரே ஒரு காலத்தில்‌ "ஓபீர்‌" என்ற பெயர்‌ பெற்ற துறைமுகமாக இருந்திருக்கிறது என்று அனேக ஆராய்ச்‌சி நிபுணர்‌கள் கூறுகிறார்கள்‌.
 
பாண்டிய மன்னர்கள்‌ கிறிஸ்‌துவுக்கு முன் அதாவது ஏறக்குறைய மூவாயிரம்‌ வருடங்களுக்கு முன் தாமிரபரணி நதியோரத்திலிருந்த கொற்கை நகரில் அரசாண்டு வந்திருக்கிறார்கள்.
 
அக்காலத்தில்‌ கொற்கை நகருக்குப் பக்கத்தில்‌ "ஓபீர்‌" என்ற பெரிய துறைமுகமிருந்ததாக அப்பகுதி மக்களிடையே பரம்பரையாகச்‌ சொல்லப்‌பட்டு வருகிறது.
 
தற்போது உவரி கிராமத்துக்கு அருகில் பெரிய மணல்மேடு காணப்படுறது. அது முற்காலத்தில்  தங்கச் சுரங்கமாக இருந்ததாக அவ்வூரார்‌ சொல்லுவதுண்டு.
 
இதையெல்லாம்‌ கவனித்தால்‌ உவரி நகர் தான் சாலொமோன்  அரசன்‌ காலத்தில்‌ பெயர்‌ பெற்ற "ஓபீர்‌" என்ற பெயருடன் நாகரிகத்தில்‌ சிறந்து விளங்கியதென்பது வெளிப்படையாகிறது.
 
பரதர்குல மக்கள்‌ பண்டைய காலமுதல்‌ கப்பலோட்‌டும் தொழிலில்‌ சிறந்து விளங்கினர் என்பதற்கும்‌ இது ஒரு சிறந்த எடுத்துக்‌ காட்டாகும்‌.
 
- சென்னை பரத ஐக்கிய சங்கத்து பொக்கிஷதார் ஸ்ரீ. எஸ். வி. முறால்.{{Infobox Indian Jurisdiction |
native_name = உவரி |
native_name = உவரி |
type = சிற்றூர் |
type = சிற்றூர் |
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/80225" இருந்து மீள்விக்கப்பட்டது