தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Letchumanan Narayanan (Vasundaran (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3746068 இல்லாது செய்யப்பட்டது) |
imported>அந்தோணி ஞானராஜ் அ No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | | வேதாகமத்தின் "ஒப்பீர்" துறைமுகம் திருநெல்வேலி மாவட்டத்தின் "உவரி" என்பது நிரூபணம். | ||
பாலஸ்தீனத்தில் ஏறக்குறைய மூவாயிரம் வருடங்களுக்கு முன் அரசாண்ட சாலொமோன் அரசனின் கப்பல் "ஒப்பீர்" என்ற அன்றைய துறைமுகத்தில் இருந்து தங்கம், சந்தனக்கட்டை, மயில் முதலியவற்றை ஏற்றிச் சென்றதாக வேதாகமத்திலும் மற்றும் ௮னேக சரித்திர நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. | |||
இந்த "ஒப்பீர்" துறைமுகம் எங்கு இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் பல காலமாக முயன்று வந்ததுண்டு. | |||
அது இப்போது திருநெல்வேலி ஜில்லாவில் திசையன்விளை அருகிலுள்ள "உவரி" என்ற சிற்றூரே ஒரு காலத்தில் "ஓபீர்" என்ற பெயர் பெற்ற துறைமுகமாக இருந்திருக்கிறது என்று அனேக ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகிறார்கள். | |||
பாண்டிய மன்னர்கள் கிறிஸ்துவுக்கு முன் அதாவது ஏறக்குறைய மூவாயிரம் வருடங்களுக்கு முன் தாமிரபரணி நதியோரத்திலிருந்த கொற்கை நகரில் அரசாண்டு வந்திருக்கிறார்கள். | |||
அக்காலத்தில் கொற்கை நகருக்குப் பக்கத்தில் "ஓபீர்" என்ற பெரிய துறைமுகமிருந்ததாக அப்பகுதி மக்களிடையே பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகிறது. | |||
தற்போது உவரி கிராமத்துக்கு அருகில் பெரிய மணல்மேடு காணப்படுறது. அது முற்காலத்தில் தங்கச் சுரங்கமாக இருந்ததாக அவ்வூரார் சொல்லுவதுண்டு. | |||
இதையெல்லாம் கவனித்தால் உவரி நகர் தான் சாலொமோன் அரசன் காலத்தில் பெயர் பெற்ற "ஓபீர்" என்ற பெயருடன் நாகரிகத்தில் சிறந்து விளங்கியதென்பது வெளிப்படையாகிறது. | |||
பரதர்குல மக்கள் பண்டைய காலமுதல் கப்பலோட்டும் தொழிலில் சிறந்து விளங்கினர் என்பதற்கும் இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். | |||
- சென்னை பரத ஐக்கிய சங்கத்து பொக்கிஷதார் ஸ்ரீ. எஸ். வி. முறால்.{{Infobox Indian Jurisdiction | | |||
native_name = உவரி | | native_name = உவரி | | ||
type = சிற்றூர் | | type = சிற்றூர் | |