பூவந்தி ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
some changes
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>SUPPUKKALAI
சி (some changes)
வரிசை 81: வரிசை 81:
{{Reflist}}
{{Reflist}}


{{சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள்}}
== அமைவிடம்: ==
[[வரிச்சியூர்]] வழியாக, [[மதுரை]] - [[சிவகங்கை]] செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 33 மற்றும் [[திருப்புவனம்]] வழியாக மதுரை - சிவகங்கை செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 85ல் பூவந்தி உள்ளது. பூவந்தி, [[மதுரை|மதுரையிலிருந்து]] 18 கிமீ தொலைவில் உள்ளது. பூவந்தியின் [[அஞ்சல் சுட்டு எண்]] 630611 ஆகும். இதன் தொலைபேசி குறியீடு எண் 04574 (STD) ஆகும்.
 
[[மதுரை மாவட்டம்]] மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்த பூவந்தி அருகில் உள்ள ஊர்கள்: [[திருப்புவனம்]] (4கிமீ), [[வரிச்சியூர்]] (4 கிமீ), [[லாடனேந்தல்]] (7 கிமீ); அருகமைந்த நகரங்கள் [[மதுரை]] (18 கிமீ) மற்றும் [[சிவகங்கை]] (26 கிமீ) ஆகும். பூவந்திக்கு அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]] மதுரை மற்றும் திருப்புவனம் ஆகும்.
 
பூவந்திக்கு வடக்கே [[மேலூர் ஊராட்சி ஒன்றியம்]], கிழக்கே [[சிவகங்கை ஊராட்சி ஒன்றியம்]], மேற்கே [[மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் தெற்கே [[மானாமதுரை ஊராட்சி ஒன்றியம்]] அமைந்துள்ளது.
 
== கல்வி நிலையங்கள் ==
 
* அரசு உயர்நிலைப்பள்ளி, பூவந்தி
* விக்கிரம் பொறியியல் கல்லூரி
 
== மக்கள்தொகை பரம்பல் ==
<br />{{சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள்}}
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள்]]
[[பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம்]]
[[பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/79165" இருந்து மீள்விக்கப்பட்டது