பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Booradleyp1
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள 19 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.  [[பெத்தநாயக்கன் பாளையம்]]  ஊராட்சி ஒன்றியத்தில் 36 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.
'''பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள பத்தொன்பது [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.  [[பெத்தநாயக்கன் பாளையம்]]  ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களை]] கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] பெத்தநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ளது. <ref>http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=08</ref>
<ref>[http://tnmaps.tn.nic.in Salem district Panchayat Unions Map]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம்ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[பெத்தநாயக்கன்பாளையம்]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,06,458  ஆகும். அதில்  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 18,440 ஆக உள்ளது.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 34,962  ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/07-Salem.pdf  SALEM DISTRICT Census 2011]</ref>

==பஞ்சாயத்து கிராமங்கள்==
==ஊராட்சி மன்றங்கள்==
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;
 
{{refbegin|3}}
# கோபாலபுரம் 
#  கல்லாரம்பட்டி  2
#  எம். உடையாம்பாளையம் 
#  புதிராக்கவுண்டம்பாளையம் 
#  வடுகத்தம்பட்டி 
#  சி. கல்ராயன் தெற்கு நாடு 
#  சி. கல்ராயன் வடக்கு நாடு   
# பி. கல்ராயன்மலை, கீழநாடு 
#  பி. கல்ராயன்மலை மேலநாடு 
#  இடையப்பட்டி
#  பனமாடல்
# பாப்பிநாயக்கன்பட்டி
# தண்டனூர் 
# தூம்பல் 
#  வெள்ளாளப்பட்டி 
#  கல்லேரிப்பட்டி 
#  அ. கொமாரபாளையம் 
#  பி. கரடிப்பட்டி   
#  கல்யாணைகிரி 
#  கொட்டவடி 
#  செக்கடிப்பட்டி
#  தமயனூர்
#  மேற்கு இராஜபாளையம்
#  அ. கரடிப்பட்டி 
#  அரியபாளையம் 
# தளவாய்பட்டி 
#  முத்துப்பட்டி
# ஒட்டப்பட்டி 
#  ஓலப்பாடி
# பழனியாபுரி 
#  தென்னம்பிள்ளையார்
#  உமையாள்புரம் 
#  வைத்திகவுண்டனூர்
#  வீரகவுண்டனூர் 
#  சின்னகிருஷ்ணாபுரம்
# பெரியகிருஷ்ணாபுரம் 
{{refend}}

==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/76743" இருந்து மீள்விக்கப்பட்டது