நீலகண்ட சிவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = 1839 | birth_place = | death_date = 1900 | death_place = | othername = | known_for = கருநாடக <br>இசையமைப்பாளர் | occu..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 20: வரிசை 20:




'''நீலகண்ட சிவன்''' (1839-1900) ஒரு [[கருநாடக இசை]]யமைப்பாளர் ஆவார் [https://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/neelakanta_sivan.htm புகைப்படத்திற்கு நன்றி tamilvu.org]. இவர் சாதாரண இசைப் பயிற்சியைப் பெறவில்லை என்றாலும், இவரது பாடல்கள் ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவாற்றலை வெளிப்படுத்துகின்றன. நீலகண்ட சிவன் [[நாகர்கோவில்]] பகுதியிலுள்ள [[வடிவீஸ்வரம்|வடிவீசுவரத்தில்]] 1839 ஆம் ஆண்டில்  பிறந்தார். பழைய [[திருவாங்கூர்]] தலைநகரான [[பத்மநாபபுரம்|பத்மநாபபுரத்தில்]] தங்கினார். இவரது தந்தை சுப்பிரமணிய ஐயர் பத்மநாபபுரம் நீலக்கண்டசுவாமி கோவிலில் ஒரு அதிகாரியாக இருந்தார். சிவனின் தாயார் அழகம்மாள்.
'''நீலகண்ட சிவன்''' (1839-1900) ஒரு [[கருநாடக இசை]]யமைப்பாளர் ஆவார் [https://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/neelakanta_sivan.htm ஓவியத்திற்கு நன்றி tamilvu.org]. இவர் சாதாரண இசைப் பயிற்சியைப் பெறவில்லை என்றாலும், இவரது பாடல்கள் ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவாற்றலை வெளிப்படுத்துகின்றன. நீலகண்ட சிவன் [[நாகர்கோவில்]] பகுதியிலுள்ள [[வடிவீஸ்வரம்|வடிவீசுவரத்தில்]] 1839 ஆம் ஆண்டில்  பிறந்தார். பழைய [[திருவாங்கூர்]] தலைநகரான [[பத்மநாபபுரம்|பத்மநாபபுரத்தில்]] தங்கினார். இவரது தந்தை சுப்பிரமணிய ஐயர் பத்மநாபபுரம் நீலக்கண்டசுவாமி கோவிலில் ஒரு அதிகாரியாக இருந்தார். சிவனின் தாயார் அழகம்மாள்.


நீலகண்ட சிவன் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராகப்  பணியாற்றினார். மதப் பழக்கங்களை பின்பற்ற இந்த தொழிலை விட்டுவிட்டார்.
நீலகண்ட சிவன் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராகப்  பணியாற்றினார். மதப் பழக்கங்களை பின்பற்ற இந்த தொழிலை விட்டுவிட்டார்.
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/7411" இருந்து மீள்விக்கப்பட்டது