மாருதி (ஓவியர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | honorific_prefix =ஓவியக் கலைமாமணி | name = மாருதி | honorific_suffix = | image = Oviyar maruthi.png <!-- use the image's pagename; do not include the "File:" or "Image:" prefix, and do not use brackets--> | image_size = | alt =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 47: வரிசை 47:
இவர் [[கே. மாதவன்]] என்ற ஓவியரை மானசீக குருவாக எண்ணி கற்றார்.<ref name="dina"/> திரைப்படங்களுக்கு பேனர் வரையும் ஆசையில்  1959 மார்ச் 11 இல் சென்னைக்குச் சென்றார். மைலாப்பூரில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணி செய்தார். சென்னையில் [[ஆர். நடராஜன்]] என்ற ஓவியரிடம் நடிகர் சிவக்குமாரும், இரங்கநாதனும் ஓவியம் கற்றார்கள்.

===புனைபெயர்===
==புனைபெயர்==
இரங்கநாதன் திரைப்படங்களுக்கு பேனர் உள்ளிட்டவற்றை வரையும் வேலை செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் நாளிதழ்களில் ஓவியம் வரையும் வாய்ப்பு பெற்றார். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை செய்வதால் ஏற்படுகிற பிரட்சனையை தீர்க்க இதழ்களுக்கு ஓவியம் வரையும் பொழுது 'மாருதி' என கையொப்பம் இட்டார். அது அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே உள்ள மாருதி பார்மசியிலிருந்து எடுக்கப்பட்டதென நேர்காணலில் கூறியுள்ளார்.

===ஓவியம்===
==ஓவியம்==
மாருதி என்ற பெயரில் இவரது முதல் ஓவியம் 20 ஏப்ரல் 1959 அன்று [[குமுதம்]] வார இதழில் வெளியானது.<ref>நான்... ஓவியர் மாருதி - குமுதம் ஸ்பெஷல் - 03 ஜனவரி 2020</ref>  

அந்த இதழில் ''அய்யோ பாவம்'' என்ற தலைப்பிலான சிறுகதைக்காக ஓவியம் வரைந்திருந்தார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/7025" இருந்து மீள்விக்கப்பட்டது