சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G சி (சத்திரத்தான்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>Jesline prasanth சிNo edit summary |
||
வரிசை 80: | வரிசை 80: | ||
3.வேலூர் | 3.வேலூர் | ||
வேலூர் ஊர் கதிராமங்கம் - பந்தநல்லூர் சாலையில் அமைந்துள்ளது.இந்த ஊரில் அரசமரம்(பெரிய மதுகு)பேருந்து நிலையம் உள்ளது.இந்த பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை,கும்பகோணம்,சீர்காழி,சிதம்பரம்,குத்தாலம்,ஆடுதுறை,திருப்பனந்தாள்,பந்தநல்லூர் ,திருலோகி செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன.இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.மற்றும் இந்த ஊரில் மகா மாரியம்மன் ஆலயம் ,காளியம்மன் ஆலயம் சிவன் ஆலயம்,பெருமாள் ஆலயமும் அமைந்துள்து.இந்த ஊரில் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.இந்த ஊரில் பழவாறு ஆறு ஒன்று செல்கிறது.நெல் கொள்முதல் நிலையம் வேலூர் புது ரோடு என்ற இடத்தில் அமைந்துள்ளது.<!--tnrd-habit--> | வேலூர் ஊர் கதிராமங்கம் - பந்தநல்லூர் சாலையில் அமைந்துள்ளது.இந்த ஊரில் அரசமரம்(பெரிய மதுகு)பேருந்து நிலையம் உள்ளது.இந்த பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை,கும்பகோணம்,சீர்காழி,சிதம்பரம்,குத்தாலம்,ஆடுதுறை,திருப்பனந்தாள்,பந்தநல்லூர் ,திருலோகி செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன.இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.மற்றும் இந்த ஊரில் மகா மாரியம்மன் ஆலயம் ,காளியம்மன் ஆலயம் சிவன் ஆலயம்,பெருமாள் ஆலயமும் அமைந்துள்து.மாரியம்மன் கோவில் பால்குடம் மற்றும் தீமிதீ திருவிழாவும்,காளியம்மன் கோவில் கரகாட்டமும் வைகாசி மாதத்தில் அதிவிமர்சையாக நடைபெறும்..இந்த ஊரில் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.இந்த ஊரில் பழவாறு ஆறு ஒன்று செல்கிறது.நெல் கொள்முதல் நிலையம் வேலூர் புது ரோடு என்ற இடத்தில் அமைந்துள்ளது.<!--tnrd-habit--> | ||
== சான்றுகள் == | == சான்றுகள் == |