ஆச்சாம்பட்டி ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Fixed typo
No edit summary
(Fixed typo)
வரிசை 44: வரிசை 44:
விரட்டிக்கொண்டு கல்லுக்காரன்பட்டிக்கு அருகில் வரும்போது தற்போது ஆச்சாம்பட்டியில் வசிக்கும் கீழவீட்டு கோனார்களின் சொந்த ஊர் கல்லுக்காரன்பட்டியாம் கீழவீட்டு கோனார்கள் கல்லுக்காரன்பட்டியில் செம்மறி ஆட்டு கிடை போட்டு இருந்தார்கள். அப்போது அந்தவழியாக மூச்சு இறைக்க ஓடிவந்த அம்பலக்காரரை பார்த்து என்னங்க அய்யா இப்படி ஓடிவருகிறீர்கள் என்று கீழவீட்டு கோனார்கள் கேட்டார்களாம். நடந்தவற்றை கீழவீட்டு கோனார்களிடம் அம்பலகாரர் கூறினாராம்.  

உடனே கீழவீட்டு கோனார்கள் ஆடு அடைப்பதற்காக வைத்திருந்த கூடாரத்தில் அம்பலக்காரரை காப்பாற்றுவதற்க்காக அடைத்தார்களாம் அப்போது அந்தவழியாக அம்பலக்காரரை பிடிப்பதற்காக விரட்டிக்கொண்டு வந்த அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்கள் கீழவீட்டு கோனார்களிடம் இந்தவழியாக ஒருத்தன் ஓடுறானா என கேட்டார்களாம் . இப்பதான் இந்த வழியாக ஒருத்தன் மூச்சு இறைக்க ஓடுறான் என அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்களிடம் கீழவீட்டு கோனார்கள் கூறினார்களாம் . ஏன் அய்யா அவனை விரட்டிக்கொண்டு போகிறீர்கள் என கேட்டார்களாம் அதற்கு அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்கள் நடந்தவற்றை கீழவீட்டு கோனார்களிடம் கூறினார்களாம். அப்படியா செய்தான்  
உடனே கீழவீட்டு கோனார்கள் ஆடு அடைப்பதற்காக வைத்திருந்த கூடாரத்தில் அம்பலக்காரரை காப்பாற்றுவதற்காக அடைத்தார்களாம் அப்போது அந்தவழியாக அம்பலக்காரரை பிடிப்பதற்காக விரட்டிக்கொண்டு வந்த அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்கள் கீழவீட்டு கோனார்களிடம் இந்தவழியாக ஒருத்தன் ஓடுறானா என கேட்டார்களாம் . இப்பதான் இந்த வழியாக ஒருத்தன் மூச்சு இறைக்க ஓடுறான் என அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்களிடம் கீழவீட்டு கோனார்கள் கூறினார்களாம் . ஏன் அய்யா அவனை விரட்டிக்கொண்டு போகிறீர்கள் என கேட்டார்களாம் அதற்கு அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்கள் நடந்தவற்றை கீழவீட்டு கோனார்களிடம் கூறினார்களாம். அப்படியா செய்தான்  

அவனை விடக்கூடாது கீழவீட்டு கோனார்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அம்பலக்காரரை பிடிப்பதற்காக ஓடினார்களாம். ஓடி ஓடி களைத்துப்போய் வாக்காளளி எங்கிட்டோ ஓடிப்போய்விட்டாண்டா என்று கூறியபடி அம்பலக்காரரை பிடிப்பதற்காக விரட்டிக்கொண்டு வந்த அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்கள் திரும்பி உள்ள வெள்ளவெட்டான் விடுதிக்கு சென்று விட்டார்களாம்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/64808" இருந்து மீள்விக்கப்பட்டது