க. சொக்கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(" ஈழத்து மூத்த எழுத்தாளரில் ஒருவரான சொக்கன் (க.சொக்கலிங்கம்) அவர்கள் 1930ஆம் ஆண்டு யூன் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆவரங்காலில் கந்தசாமிச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 6: வரிசை 6:
சொக்கன் தமது ஆரம்பக் கல்வியை யாழ் இந்து ஆரம்பப்பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை  யாழ்ப்பணம் வண்ணார்பண்னை நாவலர் பாடசாலையிலும்  உயர்கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் ஆசிரியப் பயிற்சியை பலாலி ஆசிரியகலாசாலையிலும் (1950-1951)பெற்றார்  பின்னர் தமிழ் வித்துவான் பட்டத்தை(Diploma in Tamil-1953) பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கலைமாணிப் பட்டத்தை(1968-B.A)இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் முதுகலைமாணிப் பட்டத்தை (1977-M.A)ஈழத்து தமிழ் நாடகவளர்ச்சி பற்றிய ஆய்வினை மேற்கொண்டும் பெற்றுக்கொண்டார். கலாநிதிப்பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கி இவரைக் கௌரவித்தது,

தமது 21 ஆவது வயதில் வதுளை உவாக்கல்லூரியில் உதவி ஆசிரியராக  தமது பணியைத் தொடங்கிய இவர் 1963 -1973 ஆம் ஆண்டுகளில் யாழ் இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.  அதன்பின்1973 சிலாபம் கத்தோலிக்க மகாவித்தியாலய அதிபராகப் பணியேற்ற சொக்கன்  கோண்டாவில் இராமகிருஷ்ணாவில் கொத்தணி (கல்வி நிர்வாக சேவை) அதிபராகக் கடமையாற்றி 38 ஆண்டுகள் பணிக்குப் பின் 1990 ஆம் ஆண்டு ஒய்வைப் பெற்றுக்கொண்டார் .  இடையில்1976- 1979 இல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் 1982 -1983-ஆம் -ஆண்டில் பலாலி ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராயும் பணியாற்றிய சொக்கன் தனது பணி ஓய்வுக்குப் பின் யாழ்பல்கலைக்கழக தமிழ்த்துறை வருகை விரிவுரையாளராகவும் (Visiting Lecturer) 1992-1993 பணிசெய்தமை குறிப்பிடத்தக்கது
தமது 21 ஆவது வயதில் வதுளை உவாக்கல்லூரியில் உதவி ஆசிரியராக  தமது பணியைத் தொடங்கிய இவர் 1963 -1973 ஆம் ஆண்டுகளில் யாழ் இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.  அதன்பின்1973 சிலாபம் கத்தோலிக்க மகாவித்தியாலய அதிபராகப் பணியேற்ற சொக்கன்  கோண்டாவில் இராமகிருஷ்ணாவில் கொத்தணி (கல்வி நிர்வாக சேவை) அதிபராகக் கடமையாற்றி 38 ஆண்டுகள் பணிக்குப் பின் 1990 ஆம் ஆண்டு ஒய்வைப் பெற்றுக்கொண்டார்.  இடையில்1976- 1979 இல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் 1982 -1983-ஆம் -ஆண்டில் பலாலி ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராயும் பணியாற்றிய சொக்கன் தனது பணி ஓய்வுக்குப் பின் யாழ்பல்கலைக்கழக தமிழ்த்துறை வருகை விரிவுரையாளராகவும் (Visiting Lecturer) 1992-1993 பணிசெய்தமை குறிப்பிடத்தக்கது

==சிறுகதைகள்==
==சிறுகதைகள்==
225 மேற்பட்ட சிறுகதைகள்  
*225 மேற்பட்ட சிறுகதைகள்  
கடல்-15 கதைகளின் தொகுப்பு -1972
*கடல்-15 கதைகளின் தொகுப்பு -1972
சொக்கன் சிறுகதைகள்- 10 கதைகளின் தொகுப்பு-2004
*சொக்கன் சிறுகதைகள்- 10 கதைகளின் தொகுப்பு-2004
கணிசமான சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
*கணிசமான சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
(சொக்கன் 60 -பார்க்க)
(சொக்கன் 60 -பார்க்க)
   
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/637" இருந்து மீள்விக்கப்பட்டது