சி. சொக்கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''சி. சொக்கலிங்கம்''' (பிறப்பு: சனவரி 4, 1939), மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தனது தொடக்கக் கல்வியை கிள்ளான் வாட்சன் தமிழ்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name          = {{PAGENAME}}
| image        =
| imagesize    =
| caption      =
| birth_name    = 
| birth_date    = [[சனவரி 4]],  [[1939]]
| birth_place  =
| death_date    =
| death_place  =
| othername    =
| known_for =  எழுத்தாளர்
| occupation    =
| yearsactive  =
| spouse        = 
|parents =
| homepage      =
| notable role  =
}}
'''சி. சொக்கலிங்கம்'''  (பிறப்பு: [[சனவரி 4]],  [[1939]]), [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தனது தொடக்கக் கல்வியை கிள்ளான் வாட்சன் தமிழ்ப் பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளியிலும் பயின்றார். அதன் பின் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பயின்று  முழு நேர மருத்துவத் தொழில் புரியும் இவர் இலக்கியத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். சிதம்பரன், நடராஜ் போன்ற புனைப்பெயர்களிலும்  இவர் எழுதிவருகிறார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/6237" இருந்து மீள்விக்கப்பட்டது