அ. பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(" {{writer-stub}} '''அ. பாளையம்''' (பி: 1930) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற மலேசிய வானொலி ஒலிபரப்பு அதிகாரியாவார். ==எழுத்துத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:

'''அ. பாளையம்''' (பி: [[1930]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.  இவர் ஓய்வு பெற்ற மலேசிய வானொலி ஒலிபரப்பு அதிகாரியாவார்.
{{writer-stub}}

==எழுத்துத் துறை ஈடுபாடு==
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1948]] முதல் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் வானொலிக்காகச் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.தமிழகத்தின் "மஞ்சரி" இதழிலும் இவர் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/6087" இருந்து மீள்விக்கப்பட்டது