அ. கந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

518 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 பெப்ரவரி
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive = | spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 5: வரிசை 5:
| caption      =  
| caption      =  
| birth_name    =   
| birth_name    =   
| birth_date    =  
| birth_date    = ஆகஸ்ட் 31, 1937
| birth_place  =  
| birth_place  =  
| death_date    =  
| death_date    =  
வரிசை 14: வரிசை 14:
| yearsactive  =  
| yearsactive  =  
| spouse        =   
| spouse        =   
|parents =
|parents = அழகப்பன் <br> அமிர்தம்மாள்
| homepage      =  
| homepage      =  
| notable role  =  
| notable role  =  
வரிசை 22: வரிசை 22:
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
அ. கந்தன் ஆகஸ்ட் 31, 1937 அன்று பேராக் மாநிலம் பாகான் டத்தோ பட்டணத்திற்கு அருகில் உள்ள ஸ்ட்ராத்மாஷி தோட்டத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் அழகப்பன், தாயார் பெயர் அமிர்தம்மாள். 10 சகோதர சகோதரிகளில் இவர் மூன்றாவது பிள்ளை.

''அ. கந்தன் திருமணத்தன்று பெற்றோருடன் எடுத்துக் கொண்ட குடும்பப் படம்.'']]
 
பெற்றோரின் அறியாமையினாலும் வறுமையினாலும் அ.கந்தன் 9 வயது வரை பள்ளிக்கூடத்திற்குச் செல்லவில்லை. பின்னர், அண்டை வீட்டுக்காரரான ஆசிரியர் மதினி சோமுநாயுடு அவர்களின் வற்புறுத்தலுக்கிணங்கி ஸ்ட்ராத்மாஷி தோட்டத்தில் உள்ள தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்று, தமிழாசிரியர் போதனா முறை வகுப்பான ஏழாம் வகுப்பைச் சிம்பாங் அம்பாட் பாரதி பள்ளியிலும் தெலுக் அன்சன் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளியிலும் கற்றார்.

வரிசை 90: வரிசை 90:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* குணசீலன், சு. (2020). தொண்டனின் பயணம்.
* குணசீலன், சு. (2020). தொண்டனின் பயணம்.
* [http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=162:kanthana&catid=42:aluthalargal மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. கந்தன் பக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304203838/http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=162:kanthana&catid=42:aluthalargal |date=2016-03-04 }}
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/6077" இருந்து மீள்விக்கப்பட்டது