வண்ணநிலவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = வண்ணநிலவன் | image = வண்ணநிலவன்.jpg | birth_date = {{birth date|df=yes|1949|12|15}} | birth_place = தாதன்குளம், தூத்துக்குடி மாவட்டம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 20: வரிசை 20:
இவரின் தந்தை உலகநாதபிள்ளை,  தாய் இராமலட்சுமி அம்மாள். இவரின் பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர் '''ராமச்சந்திரன்''' ஆகும். இவர்களது சொந்த ஊர் [[திருநெல்வேலி]]. இவரின் பள்ளிப் பருவத்துக்குப் பிறகு பணி காரணமாகத் தாதன்குளம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல ஊர்களில் வண்ணநிலவன் வசித்துள்ளார். இவர் ஏப்ரல் 07, 1977 அன்று சுப்புலட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும் சசி, உமா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

== படைப்புகள் ==
<h1> படைப்புகள் </h1>
இவர் எழுதிய புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை நூல்களாக வெளி வந்திருக்கின்றன.

=== நாவல்கள் ===
== நாவல்கள் ==
# நேசம் மறப்பதில்லை நெஞ்சம்.<ref name = "VETHI">தில்லைநாயகம், வே (பதி), நூல்கள் அறிமுகவிழா 1976; மு.பதி 1976; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 36, 1975, கவிதா பதிப்பகம், சென்னை</ref>

# [[கடல்புரத்தில் (புதினம்)|கடல்புரத்தில்]]<ref>{{Cite web |url=https://www.vikatan.com/health/news/152644-writer-vannanilavan-speaks-about-his-stress-relief-techniques |title=`` `கடல்புரத்தில்’ பிலோமி பெரும் துயரத்தில் ஆழ்த்தினாள்..!’’ - வண்ணநிலவன் #LetsRelieveStress |last=ப்ளாக் |first=கிராபியென் |website=www.vikatan.com/ |language=ta |access-date=2021-06-15}}</ref>   

வரிசை 32: வரிசை 32:
# எம். எல்
# எம். எல்

=== சிறுகதைத் தொகுதிகள் ===
== சிறுகதைத் தொகுதிகள் ==
# எஸ்தர்<ref>{{cite news |title=வண்ண நிலவன் சிறுகதைகள் |url=https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&action=edit&section=4 |accessdate=15 June 2021 |agency=தினமணி}}</ref>

# பாம்பும் பிடாரனும்<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/107-.html |title=வண்ணநிலவன் சிறுகதைகள் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-06-15}}</ref>

வரிசை 41: வரிசை 41:
# கரையும் உருவங்கள்
# கரையும் உருவங்கள்

=== கவிதைத் தொகுதிகள் ===
== கவிதைத் தொகுதிகள் ==
# மெய்ப்பொருள்   
# மெய்ப்பொருள்   
# காலம்
# காலம்

=== பிற படைப்புகள் ===
== பிற படைப்புகள் ==
* அவள் அப்படித்தான் எனும் திரைப்படத்திற்கான வசனம் எழுதியவர்களுள் ஒருவராகப் பணியாற்றியுள்ளார்.

* இவரது “கடல்புரத்தில்” கதை [[சென்னைத் தொலைக்காட்சி]]யில் தொடராக வெளியானது. {{சான்று தேவை}}

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5778" இருந்து மீள்விக்கப்பட்டது